மேலும் அறிய

தேனி : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை.. முதல்போக நெல் விவசாயம் குறித்து ஒரு தொகுப்பு..

ஜூன் 1-ஆம் தேதி முதல் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடிக்கான நெல் விவசாய பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இரு போகம் நெல் விவசாயம் செய்யக்கூடிய ஒரே மாவட்டம் தேனி மாவட்டம். தமிழக , கேரளா எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவதும் தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குகிறது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

Vikram Review: கொடுத்த பில்டப்புக்கு வொர்த்தா? எப்படி இருக்கு விக்ரம் படம்! நச்சுனு ஒரு ரிவ்யூ!

தேனி : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை.. முதல்போக நெல் விவசாயம் குறித்து ஒரு தொகுப்பு..

இப்பகுதியின் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.  கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டிவரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் விவசாயம் செய்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் ஜூன் 1-ஆம் தேதி கம்பம் பள்ளதாக்கு பகுதி விவசாயத்திற்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பெறுத்து 120 நாட்களுக்கு சாகுபடிக்காக 200 கன அடி நீரும், குடிநீருக்கு 100 கன அடி நீரும் சேர்த்து 300 கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து இப்பகுதியில் விவசாய பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது.  இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை செய்யப்படும் நெல் விவசாயத்தில் தற்போது முதல்போக நெல் சாகுபடி செய்வதற்கான  நாத்து நடுதல் , உழுதல் போன்ற பணிகள் தொடங்கியுள்ளன. 

இப்படி ஒரு பிஸினஸா? சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை! தாயும் தந்தையும் செய்த கொடூரம்!

தேனி : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை.. முதல்போக நெல் விவசாயம் குறித்து ஒரு தொகுப்பு..

கடந்த இரண்டு வருடங்களில் முல்லை பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையிலும் , அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையாலும் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் முதல் போக நெல் சாகுபடிக்கான பணிகள் நடைபெறாமல் காலதாமதமாக நடந்தது. இதனால் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பருவ மழை , பருவ சூழல் , நெல் ரகங்கள் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு வருடமாக இரண்டாவது போகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடம் ஜூன் முதல் வாரத்திலேயே முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த வருடம் இரண்டு போகம் நெல் விவசாயம் செய்யப்படும் என விவசாயிகள் கூறுவதுடன் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

Ilaiyaraaja: பட்டம் கொடுத்தவர் கலைஞர்.. அவர் வழியில் முதல்வர்.. நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியாய் பேசிய இளையராஜா

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget