மேலும் அறிய

ஆசிரியரின் பணி இடமாறுதலுக்கு எதிர்ப்பு... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள்

தேனி அருகே தொடக்கப்பள்ளி ஆசிரியரின் பணி இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி அருகே கோட்டூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் ஆர்.சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த சில வருடங்களாக ஆசிரியையாக ஞான ரூபி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ஆசிரியர் மாணவர்களிடம் தனி அக்கறையும் கல்வி கற்றுக் கொடுக்கும் முறையும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று பள்ளிக்கு ஆசிரியர் வருகை தந்து வருகை பதிவேட்டில் கையொப்பமிட சென்றுள்ளார்.

விருதுநகர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் போட்ட ஆர்டர்!

ஆசிரியரின் பணி இடமாறுதலுக்கு எதிர்ப்பு... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள்

அப்போது அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் கிரேசி மேரி என்பவர் ஆசிரியரிடம் தங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு விட்டதாகவும் தங்களது மாணவர்களை வேறு வகுப்பறைக்கு இடம் மாற்றம் செய்துள்ளதாக கூறி வருகை பதிவேட்டில் கையொப்பம் இடக்கூடாது எனக் கூறியுள்ளார். முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீரென ஆசிரியையை இடமாற்றம் செய்ததால் ஆசிரியை மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார்.

Happy Diwali 2024: இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தை கண்டு ரசிக்க சிறந்த இடங்கள் - டாப் 5 பெஸ்ட் லொகேஷன் இதோ..!

ஆசிரியரின் பணி இடமாறுதலுக்கு எதிர்ப்பு... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள்

இந்தச் சம்பவம் அறிந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும்  முன்னாள் மாணவர்களும் நன்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியை இடமாற்றம் செய்யக் கூடாது எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகத்தினருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை செய்வதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Breaking News LIVE 30th OCT : மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

ஆசிரியரின் பணி இடமாறுதலுக்கு எதிர்ப்பு... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள்

இதுகுறித்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளியில் ஆசிரியை நன்கு கல்வி கற்றுக் கொடுப்பதாகவும் பள்ளி நிர்வாகத்திற்கும்  ஆசிரியருக்கும் உள்ள சமுதாய உட்பிரிவு (RC- CSI) காரணமாக ஆசிரியரை இடமாற்றம் செய்வதாகவும் அரசு உதவி பெறும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். பள்ளியில் இருந்து ஆசிரியரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாணவர்களும் பெற்றோர்களும் முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?

IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!

நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்

ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு

ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?

TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!

IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?

Embed widget