நிலுவை வரி பாக்கி... நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த மதுரை மாநகராட்சி ஆணையர்!
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியை செலுத்த தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பேட்டி
I will ensure the precautions for cleaning workers while cleaning up the Madurai city says New @city_madurai Commissioner @SimranjeetIAS #Madurai #Corporation pic.twitter.com/YQW8QOPIx6
— Thangadurai (@thangadurai887) June 2, 2022
மதுரையின் அழகும், தூய்மையுமே பிரதானம்
— Vetri Dhaasan (@vetridhaasan) June 2, 2022
தூய்மை பணியாளர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு
ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக்கப்படும்
பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மொபைல் செயலி வசதி மேம்படுத்தப்படும்
- @city_madurai புதிய ஆணையராக பொறுப்பேற்றவுடன் @SimranjeetIAS பேட்டி#Madurai pic.twitter.com/EMplCwC99k
மாநகராட்சி வார்டு பகுதிகளில் சாலை பணிகளை முறையாக மேற்கொள்ள உள்ளோம். தூய்மை பணியாளர்கள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும். ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக்கப்படும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மொபைல் செயலி வசதி மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.#மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியை செலுத்த தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மதுரை மாநகராட்சியின் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பேட்டி.#madurai | @UpdatesMadurai | @abpnadu | @city_madurai | @MaduraiEmerging pic.twitter.com/4ez84AuRNc
— Arunchinna (@iamarunchinna) June 2, 2022