மேலும் அறிய

Crime : மீன்பிடிப்பதில் தகராறு : தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி வெட்டிப் படுகொலை..!

மேலூர் அருகே கூலிதொழிலாளிகளான கணவன் மனைவி இரவில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர், மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டி அருகே ஆண்டிகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40) கால்நடை மேய்த்துகொண்டும் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இங்குள்ள இளமுனி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கின்றது. இந்த மறுகால் தண்ணீரில் பானை வைத்து கெண்டை மீன்களை இப்பகுதியில் பிடித்து உண்பது வழக்கம். இதனை "பானைப் பொறி" என அழைக்கின்றனர்.
 
பானைப் பொறி மூலம் மீன்பிடித்த கருப்பசாமிக்கும் அதே ஊரை சேர்ந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரைக்கும் தகராறு ஏற்பட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரையும் உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
 
கொலை செய்தது மழுவேந்தி மற்றும் ராஜதுரை தான் என உயிரிழந்த கருப்பசாமியின் குடும்பத்தினர் திருப்பத்தூர் சாலையில் உள்ள  கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த கீழவளவு போலீசார் இருவரது சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர். 

Crime : மீன்பிடிப்பதில் தகராறு : தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி வெட்டிப் படுகொலை..!
 
இதுகுறித்து கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட எஸ்.பி சிவபிரசாத், மேலூர் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கீழவளவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ராஜதுரை மற்றும் மழுவேந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Embed widget