மேலும் அறிய
Power Shutdown: சிவகங்கையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட் - சீக்கிரம் தெரிஞ்சிகோங்க !
Sivagangai Power Shutdown 16.11.24 இன்று சிவகங்கை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின்தடை
Source : ABPLIVE AI
Sivagangai Power Shutdown: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (16.11.2024) இன்று மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.
சிவகங்கை துணை மின் நிலையம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
சிவகங்கை நகர், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜர் காலனி, பையூர், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம்.
இடையமேலுார் துணை மின்நிலையம்: (காலை 10:00- மதியம் 2:00 மணி)
கூட்டுறவுப்பட்டி, கன்னிமார்பட்டி, ஒக்குப்பட்டி, மலம்பட்டி, தேவன்கோட்டை, சாலுார், மேலப்பூங்குடி, பாப்பாகுடி, வில்லிபட்டி.
ஆ. தெக்கூர் துணை மின்நிலையம்: காலை 10:00- மதியம் 2:00 மணி)
ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான் பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, திருக்களம்பூர், வார்ப்பட்டு செவ்வூர்,
கீழச்சிவல்பட்டி துணை மின்நிலையம்: காலை 10:00- மதியம் 2:00 மணி)
கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப் பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள். ஆகிய பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kanguva : படம் பார்க்க வருபவர்கள் தலைவலியுடன் திரும்பிச் செல்வதா..கங்குவா படம் குறித்து ஆஸ்கர் விருதாளர் ரசூல் பூக்குட்டி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















