மேலும் அறிய

போலீஸை பகைச்சுக்கிட்டு எவனும் வெளியே போகக்கூடாது என ஸ்ரீதர் கூறினார் : சாத்தான்குளம் கொலை வழக்கில் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்

ஜாமின் வழங்க கோரி முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்து ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது  இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கின் சாட்சியாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனரான தலைமைக்காவலர் ஜெயசேகர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
 
முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியின் போது போலீஸை பகைச்சிகிட்டா எவனும் வெளியே போகக்கூடாது மற்றும் அவர்களை அடிக்க வேண்டும் என்று கூறியதாகவும், தான் காவல்துறை வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த போது தொடந்து காவல்நிலையத்தில் உள்புறத்தில் இருந்து என்று கதறல் சத்தம் கேட்டதாகவும் இதனையடுத்து மறுநாள் காலை பார்க்கும் போது  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரின் உடல் மற்றும் ஆடையின் இதர பகுதியில் இரத்தம் இருந்தாகவும் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே ஜாமின் வழங்க கோரி முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்து ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
வழக்கறிஞர் சீதாலட்சுமி தற்கொலை வழக்கில்  4 மாதத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவு
 
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்நாதன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "என்னுடைய தங்கை சீதாலட்சுமி. வழக்கறிஞராக தொழில் செய்து வந்தார். அவருக்கும், சஞ்சை பிரியன் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்கள் கழித்து என் தங்கையின் குடும்பத்தினர் தொழில் செய்வதற்காக 3 லட்சத்தை வரதட்சணையாக கேட்டுள்ளனர். இதுகுறித்து அவர் எங்களிடம் தெரிவித்தார். அதன்பேரில் அந்த தொகையை ஏற்பாடு செய்து தர தாமதமானது.இதற்கிடையே என் தங்கையை, அவர் கணவரின் குடும்பத்தினர் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் அவர் எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர்,கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
போலீஸை பகைச்சுக்கிட்டு எவனும் வெளியே போகக்கூடாது என ஸ்ரீதர் கூறினார் : சாத்தான்குளம் கொலை வழக்கில் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்
 
இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதன்பின் என் தங்கை தற்கொலை வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யவில்லை. எனவே என் தங்கை சீதாலட்சுமி தற்கொலை வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி இளந்திரையன் சீதாலெட்சுமியின் தற்கொலை வழக்கை விசாரித்து 4 மாதத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய, திருமங்கலம் டவுன் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
அரசியல் அனுபவமின்றி வந்து, மக்களிடம் அரசியல் பாடம் எடுக்க முயற்சிக்கிறார்கள் - சுந்தர் சி குறித்து பிடிஆர் மறைமுக தாக்கு !
அரசியல் அனுபவமின்றி வந்து, மக்களிடம் அரசியல் பாடம் எடுக்க முயற்சிக்கிறார்கள் - சுந்தர் சி குறித்து பிடிஆர் மறைமுக தாக்கு !
எங்க ஊருக்குள் வராதீங்க.. வாக்கு சேகரிக்க சென்ற நா.த.க., ஆதரவாளர்கள் மீது தாக்குதல் !
எங்க ஊருக்குள் வராதீங்க.. வாக்கு சேகரிக்க சென்ற நா.த.க., ஆதரவாளர்கள் மீது தாக்குதல் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: ”ஒரு ஈரான் கப்பலையும் விட்றதா இல்லை” அதிநவீன் ஜெட், கப்பல்களை இறக்கிய அமெரிக்கா - ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ”ஒரு ஈரான் கப்பலையும் விட்றதா இல்லை” அதிநவீன் ஜெட், கப்பல்களை இறக்கிய அமெரிக்கா - ட்ரம்ப் வார்னிங்
TN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி
TN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி
Tamil New Year 2026: இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!
Tamil New Year 2026: இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!
7 Seater: ஃபேமிலீஸ், 7 சீட்டர்னாலே நாங்க தான்..! மஹிந்த்ரா Vs மாருதி பேய் சண்டை - லோ பட்ஜெட்டில் கலவரம்
7 Seater: ஃபேமிலீஸ், 7 சீட்டர்னாலே நாங்க தான்..! மஹிந்த்ரா Vs மாருதி பேய் சண்டை - லோ பட்ஜெட்டில் கலவரம்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ்! அறிமுகமாகியது Ola S1 X இ ஸ்கூட்டர் - விலை என்ன?
ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ்! அறிமுகமாகியது Ola S1 X இ ஸ்கூட்டர் - விலை என்ன?
Embed widget