மேலும் அறிய

'சென்னை - போடிநாயக்கனூருக்கு ரயிலை உடனடியாக இயக்குக' - அமைச்சரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

ரயில் நிலையத்தை எல்லா வசதிகளையும் கொண்ட நிலையமாக மாற்றும் வகையில் அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்று முடிந்தது. அதில் பங்கெடுத்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்  இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளாத தெரிவித்தார். அதில், மதுரை போடிநாயக்கனூரில் அகல ரயில் பாதை பணிகள் முடிவுற்று பல மாதங்கள் ஆகிவிட்டது. ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட காலமும் கடந்துவிட்டது. அமைச்சரின் தேதிக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தாங்கள் உடனடியாக போடிநாயக்கனூர் சென்னை இடையிலான ரயிலை இயக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதேபோல அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 1275 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் தமிழ்நாட்டில் 73 நிலையங்கள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 75 ரயில் நிலையங்களாக உயர்த்தி கூடல் நகர், திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களை இதில் இணைத்திட வேண்டும் என்று கோரி உள்ளேன். 

சென்னை - போடிநாயக்கனூருக்கு ரயிலை உடனடியாக இயக்குக' - அமைச்சரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

இந்த திட்டத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள, ரயில் நிலையத்தில் இருபுறமும் வாயில்கள், கழிவறைகள், பயணிகள் தங்கும் இடங்கள் கடைகள் யாவும் அமைக்கப்படும். இந்த திட்டத்தில் மதுரை ராமேஸ்வரம் பழனி உள்ளிட்ட கோவில் உள்ள நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக  திருப்பரங்குன்றத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விட்டு ள்ளேன். அதேபோல கூடல் நகர் இரண்டாவது முனையமாக மாற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ரயில் நிலையத்தை எல்லா வசதிகளையும் கொண்ட நிலையமாக மாற்றும் வகையில் அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kamal Hassan: ‘அமைச்சராக உதயநிதி பல மாற்றங்களை செய்ய வேண்டும் ’ .. மாமன்னன் நிகழ்ச்சியில் அட்வைஸ் கொடுத்த கமல்..!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget