மேலும் அறிய

சபரிமலைக்கு அடுத்த மாதம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! தேவசம் போர்டு அறிவிப்பு: தரிசன தேதியும் வெளியானது!

குடியரசு தலைவர் வருகை தந்தால் அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது.

கேரள மாநிலம் தேவஸ்தானம் சார்பில் குளோபல் ஐயப்ப சங்கத்தின் நிறைவு விழா  நேற்று நடைபெற்றது.  இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன், கேரள டிராவல் மார்ட்டின் செயலாளர் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். அப்போது சபரிமலையை ஆன்மீக சுற்றுலா சுற்றுவட்டமாக உயர்த்துவதில் சங்கத்தின் விவாதிக்கப்பட்டதாக கூறினார். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய பல்வேறு புனித ஸ்தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த யாத்திரைத் திட்டத்தினை தொடங்க பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர். பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர், தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், பக்தர்களுக்கு வசதியான "தரிசனத்தை" உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்த பரிந்துரைகள் மாநில அரசுக்கும் தேவசம்போர்டுக்கும் அனுப்பப்படும் என்று உறுதியளித்தார்.


சபரிமலைக்கு அடுத்த மாதம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! தேவசம் போர்டு அறிவிப்பு: தரிசன தேதியும் வெளியானது!

இதனை தொடர்ந்து பேசிய கேரள சுற்றுலா செயலாளர் கே.பிஜு, சபரிமலை வரும் பக்தர்களின் ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கப்பட்டால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் என்று கூறினார். மேலும், தங்கும் விடுதிகள் மற்றும் வழிகாட்டி சேவைகள் மூலம் பொறுப்பான சுற்றுலா தளங்களை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார். அதுமட்டுமின்றி பக்தர்கள் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், பசுமை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு பிஜு கூறினார். மேலும் தேசிய நெடுஞ்சாலை லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை லிமிடெட் உதவியுடன் ஒரு ரோப்வே திட்டத்தை கொண்டு வரும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.


சபரிமலைக்கு அடுத்த மாதம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! தேவசம் போர்டு அறிவிப்பு: தரிசன தேதியும் வெளியானது!

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகரித்து வரும் சபரிமலை பக்தர்களுக்கு பாதுக்காப்பு மற்றும் அடிப்படை வசதியை பூர்த்தி செய்ய கேரளா முழுவதும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சைவ உணவகங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சபரிமலையின் முக்கியத்துவம் குறித்து இந்தியா மற்றும் கேரளாவின் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்தும், வட இந்திய மாநிலங்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். குறிப்பாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக பார்க்கிங் கட்டுப்பாடு மற்றும் நெரிசல் குறைப்பு ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர்,’’ கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் கலந்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அடுத்த மாதம் வருகை தர உள்ளதாக தெரிவித்தார். அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும் 'துலாம்' மாதாந்திர பூஜைகளின் இறுதி நாளில் ஜனாதிபதியின் வருகை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சபரிமலைக்கு அடுத்த மாதம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! தேவசம் போர்டு அறிவிப்பு: தரிசன தேதியும் வெளியானது!

மே மாதத்தில் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த வருகை இந்தியா-பாகிஸ்தான் எல்லை மோதல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் இது குறித்து குடியரசு மாளிகையில் இருந்து எந்தவித அதிர்காரப்பூர்வ தகவலும் வரவில்லை . ஒருவேலை குடியரசு தலைவர் வருகை தந்தால் அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது. "துலாசம பூஜை" என்பது கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும். இந்த பூஜை நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget