மேலும் அறிய

Pongal 2022 | நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தேனி கோவிலின் சிறப்பு தெரியுமா?

மாட்டு பொங்கல் பண்டிகை திருவிழாவுக்கு தயாராகும் கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு என மாடுகளுக்கென அமைப்பட்டுள்ளது இந்த கோவில்.

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள். தை முதல் நாளில் விவசாயத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாகவே தை ஒன்றாம் நாள் தை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதாவது விவசாயத்திற்கு உழுதல் போன்றவைகளுக்கு  பயன்படும்  இந்த விலங்கினங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.  

Pongal 2022 | நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தேனி கோவிலின் சிறப்பு தெரியுமா?

இந்த மாட்டுப் பொங்கல் அன்று இளங்கன்றுகள் , ஜல்லிக்கட்டு காளைகள் , பசு மாடுகள் , விவசாயத்திற்கு உழுதல் பயன்படும் காளைகள் என மாடுகள் மற்றும் விலங்கினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த மாட்டுப்பொங்கல் ஆனது கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலானது தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள மாடுகளுக்கு என அமைக்கப்பட்ட ஒரு கோவிலை பற்றிய சிறப்பு தொகுப்பாக பார்க்கலாம். தேனி மாவட்டம் கம்பம், ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ”நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவம்” எனும் மாடுகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் மாடுகளை மட்டுமே வைத்து கோவிலாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

Pongal 2022 | நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தேனி கோவிலின் சிறப்பு தெரியுமா?

தம்பிரான் மாடு என்று அழைக்கப்படும் பசு மாடுகளை ஒரு தொழுவத்தில் வளர்க்கும் வழக்கத்தை இப்பகுதி மக்கள் பல நூற்றாண்டு காலங்களாக வழக்கமாக கொண்டு வருகின்றனர். இந்த தொழுவத்தில் வளர்க்கப்படும் மாடுகள் இறந்தால் அங்கேயே புதைக்கப்படுவது வழக்கமாக கொள்கின்றனர். மேலும் இந்த மாட்டுத் தொழுவில் உள்ள ஒரு காளையை தேர்ந்தெடுத்து அந்த காளை ராஜகாளை அதாவது  பட்டத்துக்காளை என பெயர் சூட்டப்படும். அப்படி பட்டம் சூட்டப்படும் காளைக்கு மாட்டுப்பொங்கலன்று அரசனுக்கு கொடுக்கப்படும் பட்டத்து மரியாதை செய்து வருடந்தோறும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

Pongal 2022 | நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தேனி கோவிலின் சிறப்பு தெரியுமா?

Pongal 2022 | ஆங்கிலேய பொறியாளரை கொண்டாடும் பொங்கல் விழா.. ”பென்னிக்விக் பொங்கல் ” ஏன் தெரியுமா?

இந்த நிகழ்வில் கம்பம் பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து வந்து மாட்டை வழிபட்டு செல்வது தொடர்ந்து வருகிறது. இந்த நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு என்னும் 400 மாடுகள் என தற்போது வரையில் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவதுதான் இந்த பட்டத்து காளை. அதனை தேர்வு செய்யும் முறை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

Pongal 2022 | நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தேனி கோவிலின் சிறப்பு தெரியுமா?

Pongal 2022 | ஆங்கிலேய பொறியாளரை கொண்டாடும் பொங்கல் விழா.. ”பென்னிக்விக் பொங்கல் ” ஏன் தெரியுமா?

அதுவும் வரலாற்று தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றன. தேவர்களின் பசு என்று பொருள் கொண்ட இந்தப் படத்துக்காளை பசுக்கள் ஈன்ற கன்றுகளிலிருந்து பட்டத்துக்காளையை தேர்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு மாட்டுப்பொங்கலன்று தங்கள் வீடுகளில் ஈன்று இருக்கும் சிறு கன்றுகள் இந்த கோவிலில் தானமாக வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 

Pongal 2022 | நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தேனி கோவிலின் சிறப்பு தெரியுமா?

மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கென கோவில் அமைக்கப்பட்டு தனி மரியாதை செலுத்தும் இந்த மாட்டு தொழுவில் மாட்டுபொங்கல் திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget