மேலும் அறிய

நத்தம் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி படுகொலை! மேலும் ஒருவர் கைது! பரபரப்பு தகவல்!

திண்டுக்கல் அருகே முன்னாள் பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை செய்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் ஒருவர் கைது.

நத்தம் சாணார்பட்டி அருகே பாஜக முன்னாள் மண்டல நிர்வாகியான பாலமுருகன் (எ) ரெண்டக் பாலன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது. இதுவரை இரண்டு பேர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நத்தம் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி படுகொலை! மேலும் ஒருவர் கைது! பரபரப்பு தகவல்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மைக் செட் தொழில் செய்து வருகிறார். மேலும், இவருக்கு விஜயகுமார் மற்றும் கணேஷ்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் தற்பொழுது மைக் செட் யாருக்கு என்ற பிரச்சனை இருவர் இடையே ஏற்பட்டது.

அப்போது தந்தை சுப்பிரமணி மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு கணேஷ் குமாருக்கு மைக் செட் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக பஞ்சாயத்து பேசுவதற்காக வந்த பாஜக முன்னாள் மண்டல நிர்வாகியான பாலகிருஷ்ணன் என்ற ரெண்டக் பாலன் இருவருக்கும் சமாதானம் செய்யாமல் விஜயகுமாருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. 

நத்தம் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி படுகொலை! மேலும் ஒருவர் கைது! பரபரப்பு தகவல்!

இதனால் கோபமடைந்த கணேஷ் குமார் தனது சக நண்பர்களோடு 03.07.25 இரவு மணியக்காரன் பட்டி அருகே உள்ள மடூர் பகுதியில் பாலகிருஷ்ணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று திண்டுக்கல் சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் உயிரிழந்த பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நத்தம் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி படுகொலை! மேலும் ஒருவர் கைது! பரபரப்பு தகவல்!

இதனிடையே திண்டுக்கல் நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கஜேந்திரன், சதீஷ் ஆகிய இரண்டு பேர் நேற்று காலை சரணடைந்துள்ளனர்.இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கணேஷ் குமாரை சாணார்பட்டி காவல்துறையினர் நேற்று மதியம் கைது செய்துள்ளனர். தற்போது வரை இந்த கொலை வழக்கு சம்பந்தமாக இரண்டு பேர் சரண் அடைந்த நிலையில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேலும் ஹேமநாதன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget