![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள். சித்திரை திருவிழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்
![மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள் Muslims serving refreshments to the devotees who attended the Meenakshiyamman temple Chithirai festival TNN மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/7313b63e8ddb33dacc55b29ad891afcc1682570760645184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், மேயர் இந்திராணி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
![மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/a0e33c15888a0ebafd582c5125e4ba231682570587942184_original.jpeg)
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)