மேலும் அறிய

“இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா 2024-ல் மதுரையில் நடைபெறுமா?” - அமைச்சர் பிடிஆர் மகிழ்ச்சி தகவல்

இந்த விழா மிகவும் சிறப்பாக நடத்தி பல பத்தாயிரம் பார்வையாளர்கள் இங்கே வந்து பல நூல்கள் புத்தகங்கள் இங்கே விற்கப்பட்டு, படிக்கப்பட்டு சமுதாயத்தை முன்னேற்றத்திற்கு உதவும் என்றார்.

இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது அந்த விழாவை 2024 ஜனவரியில் மதுரையில் நடத்த திட்டமிட்டு வருகிறோம் - மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

மதுரை தமுக்கம் மைதானத்தில் 2023 -ம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழாவை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "புத்தகத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நான் சிறு வயதில் நான் வாரத்திற்கு இரண்டு புத்தகங்கள் படிப்பேன். எழுத்தாளர்களுக்கும் புத்தகங்களுக்கும் நம் கலாச்சாரத்தில்  இருக்கிற மரியாதை வேற யாருக்கும் கிடையாது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: தமிழி எழுத்தை பார்த்து வியந்த அரசுப் பள்ளி மாணவர்கள்‌ ; திருமலை முதல் கீழடி வரை சுற்றுலா

“இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா 2024-ல் மதுரையில் நடைபெறுமா?” - அமைச்சர் பிடிஆர் மகிழ்ச்சி தகவல்

திருவள்ளுவர் போல் எழுத்தாளர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடித்த மனித சமுதாய கலாச்சாரத்தில் பறிக்க முடியாத ஒரு பதிவை உருவாக்கியுள்ளார்கள். புத்தகங்கள் சமுதாயத்துக்கு பெரிய பணியை செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் இங்கே 11 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சியில், இந்த ஆண்டில் வேறு எந்த அளவிற்கு  இல்லாத அளவு உள்ளது. எழுத்தும், கருத்தும் சமுதாயத்திற்கு மிக முக்கியமான வழிகாட்டி எந்த ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு கல்வி அடிப்படை என்றால் அந்த கல்வியை பெருக்கும் கருவிகளாக புத்தகம் இருக்கிறது. இந்தியாவிலேயே பெரிய ஒரு இலக்கிய விழாவாக ஜெய்ப்பூரில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களோடு தொடர்பு கொண்டு அடுத்த ஆண்டு 2024இல் மதுரையிலும் ஒரு இலக்கிய விழா அவர்கள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறேன்.

“இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா 2024-ல் மதுரையில் நடைபெறுமா?” - அமைச்சர் பிடிஆர் மகிழ்ச்சி தகவல்

அந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் ஜனவரி மாதம் நடத்தப்படுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், “2000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மக்கள் இங்கே தங்கி அவர்கள் வாழ்க்கை முறையை சிறப்பித்து ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மாநகரத்தில் அந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக நாம் அனைவரும் இந்த இலக்கியம் தொடர்வதற்கு முயற்சி எடுக்கக் கூடிய கடமை பெற்றவர்கள். அதை அனைவரும் இணைந்து சிறப்பாக செய்து மீண்டும் மதுரை என்றைக்கும் ஒரு ஒளிமயமாக கல்வி மிக்க ஒரு எழுத்துக்களும் கலாச்சாரமும் சிறப்பாக உருவாக்கிய ஒரு மாநகரமாக வைக்க முடியும் என்ற நம்பிக்கை  உள்ளது. இந்த விழா மிகவும் சிறப்பாக நடத்தி பல பத்தாயிரம் பார்வையாளர்கள் இங்கே வந்து பல நூல்கள் புத்தகங்கள் இங்கே விற்கப்பட்டு, படிக்கப்பட்டு சமுதாயத்தை முன்னேற்றத்திற்கு உதவும்" என்றார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget