மேலும் அறிய

Madurai: இணையவழி குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

இன்றைக்கு இணையவழி குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்த 17 மாதத்தில், ஒரு லட்சத்து 29ஆயிரத்து, 178 புகார்கள் வந்துள்ளது.

தன் தலைமுறையை தழைக்குச் செய்ய அக்கறை காட்டும் முதலமைச்சர், தமிழக இளைய தலைமுறையை தழைக்கச் செய்ய அக்கரை காட்ட,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், "தற்போது இணைய வழி குற்றத்தால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சைபர் க்ரைம் என்ற இணைய வழி குற்றத்தின் மூலம் பாதுகாப்பு இன்மை, நிதி, பணம் போன்றவற்றிக்கு தீங்கு விளைவிக்கிறது. இன்றைக்கு தங்கள் தலைமுறையை தழைக்கச் செய்யும் வகையில் கருணாநிதியின் குடும்ப வாரிசு அதிகரித்துவிட்டது. கருணாநிதிக்கு முன், கருணாநிதி பின் என்ற நிலை உருவாகியுள்ளது. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்கள், துணை முதலமைச்சர், மேயர், தற்போது உதயநிதியை எடுத்து கொண்டால் எம்.எல்.ஏ, இளைஞர் அணி செயலாளர், அமைச்சர், அடுத்து துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று அவர்கள் தலைமுறையை  தழைக்க அக்கறை செலுத்தி தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

Madurai: இணையவழி குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

இன்றைக்கு இணையவழி குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்த 17 மாதத்தில், ஒரு லட்சத்து 29ஆயிரத்து, 178 புகார்கள் வந்துள்ளது. இதில் 2,806 புகாருக்கு மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சதவீதம் 2. 2% மட்டும்தான். ஆனால் மற்ற மாநிலங்களில் சதவீதம் அதிகரித்து உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 617 புகார்கள் வந்ததில், 23,260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 17.3% ஆகும். அதே போல் மேகாலயாவில் 8 சதவீத புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் தமிழகத்தில் கணினி அதிகாரிகள் இல்லாததால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Madurai: இணையவழி குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

தமிழகத்தில் கணினி அறிவு புரட்சி வரவேண்டும் என்று 2011 ஆம் ஆண்டில் மடிக்கணினி திட்டத்தை அம்மா வழங்கினார். இதுவரை 52 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனியார் ஏஜென்சிகளை ஊக்குவிக்கும் வகையில் 115 வது அரசாணை வெளியிட்டது எதிர்ப்பு என்றவுடன் பின்வாங்கியது. அதேபோல் 12 மணி நேர வேலை என்ற மசோதாவை நிறைவேற்றியது எதிர்ப்பு என்றவுடன் பின்வாங்கியது. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை, கல்வி கடனை ரத்து செய்யவில்லை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை காட்டினார்கள், கைக்கு செங்கோல் வந்தவுடன் ஒரு செங்கலை கூட வைக்க முயற்சிவில்லை. புதிதாக பொறுப்புள்ள டிஜிபி இதுகுறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். தினந்தோறும் குடும்பத்தை சீரழிக்கும் இணையவழி குற்றத்தை சரி செய்ய திராவிட மாடல் அரசு முன் வருமா? அல்லது சரியான உத்தரவு பிறப்பிக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என கூறினார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget