மேலும் அறிய

மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!

என்ன பண்ணனுமோ பண்ணுங்க ரத்தம் கொட்டும் வாயில தெரிக்கவிடுவேன் என ஆசிரியர் முன்பாகவே சவால் விட்ட பள்ளி மாணவனின் வீடியோ ட்ரெண்டாகி பரபரப்பு

மதுரை ஆசிரியர்கள் முன்பாகவே மாணவனை தாக்கிய விரகனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  நேரில் விசாரணை.

மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் முன்பாகவே தாக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை
 
மதுரை விரகனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் முன்பாகவே தாக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் உயர் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றொரு மாணவனை மிரட்டுவது போலவும், அதனை ஆசிரியர்கள் தடுத்தும் அதனை கேட்காத அந்த மாணவன் -  என்ன பண்ணனுமோ பண்ணுங்க ரத்தம் கொட்டும் வாயில தெரிக்கவிடுவேன், என ஆசிரியர் முன்பாகவே சவால் விட்டபடி சக மாணவனை தாக்குவது கதவுகளை எட்டி உதைப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மன நல ஆலோசகர் மூலமாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
 
இது தொடர்பாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் வீடியோவில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். இதனிடையே சக மாணவனை தாக்கிய உயர் வகுப்பு பயின்ற மாணவனின் பெற்றோர் தனது மகனின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து டிசியை வாங்கிசென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் வீடியோவில் தாக்கும் மாணவன் சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் பயிலும் மாணாக்கர்களிடம் சண்டையிட்டது தொடர்பாக ஏற்பட்ட பி்ரச்னையில் சக மாணவனை ஆசிரியர்கள் முன்பாகவே தாக்கியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ யார் மூலமாக சமூகவலைதளங்களில் பரவியது என்பது குறித்த விசாரணையும் நடைபெற்றுவருகிறது. தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கு குழந்தைகள் மன நல ஆலோசகர் மூலமாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!
மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!
பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget