மேலும் அறிய

பிரபல ரவுடி வெள்ளைக்காளியை என்கவுன்ட்டர் செய்யப் போறாங்க - சொல்வது யார் தெரியுமா?

மதுரையில் கிளாமர்காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி கைது - மதுரை அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டம்.

விசாரணை என்ற பெயரில் வெள்ளைகாளியை என்கவுன்ட்டர் செய்ய காவல்துறையினர் ரகசிய திட்டம் என கூறி வெள்ளைகாளி குடும்பத்தினர் சமூகவலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
 
வெள்ளை காளியின் ஆதரவாளர்களால் படுகொலை
 
மதுரையில் திமுக பிரமுகர் வீ.கே.குருசாமி தரப்புக்கும், வெள்ளைக்காளி தரப்பினர் இடையே உள்ள மோதல் போக்கால் 21 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ‘கிளாமர்’ காளி என்ற காளீஸ்வரன் (32) கடந்த மார்ச் 22ஆம் இரவு தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் பிரபல ரவுடி வெள்ளை காளியின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வெள்ளை காளியின் தாயார் ஜெயக்கொடி (65) மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 6 பேர்  கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தெப்பக்குளம் பங்கஜம் காலனி பகுதியை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
 
என்கவுன்ட்டர் செய்ய திட்டம்
 
இதனிடையே கிளாமர் காளி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பிரபல ரவுடி வெள்ளை காளி  வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவரை மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை மதுரை மாவட்ட காவல்துறையினர்  காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே விசாரணை என்ற பெயரில் வெள்ளைக்காளியை அழைத்துவந்து காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் மீது வெள்ளைககாளி குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி சமூகவலைதளங்களில் செய்திகளை பரப்பிவருகின்றனர்.
 
 

தலைப்பு செய்திகள்

Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget