மேலும் அறிய

இனி பாஸ்போர்ட்டுக்காக அலைய வேண்டாம்.. மதுரைவாசிகளே உங்களுக்கு காத்திருக்கு சர்ப்ரைஸ்

இரண்டு தினங்களுக்கு 80 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஆன்லைனில் சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மற்றும் அழகர்கோயில் அருகில் வசிக்கும் பொதுமக்களும் மேலும் அருகிலுள்ள கல்லுாரியில் பயிலும் மாணாக்கர்களும் இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலகம்
 
தமிழகத்தின் தென் மாவட்டத்தில், 10 மாவட்ட மக்களின் பாஸ்போர்ட் சேவையை கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் சேவைகளை குடிமக்களுக்கு சரியான நேரத்தில், மிக எளிய முறையில் அணுகி சிரமமின்றி வழங்குவதற்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகமானது 2007 ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் பாஸ்போர்ட் சேவையை அதிகரிக்கும் விதமாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இரண்டு பாஸ்போர்ட் சேவை (PSK) மையங்களும் மற்றும் இதன் விரிவாக்கமாக 2018 ஆம் ஆண்டு புதிதாக எட்டு தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்களும் (POPSK) தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 
Mobile Van Passport Seva
 
இதை மேலும் விரிவு செய்யும் பொருட்டு தொலை தூர பகுதிகளுக்கும் பாஸ்போர்ட் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், கடவுசீட்டு சேவையை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டும் வெளியுறவு துறை அமைச்சகமானது நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவை (Mobile Van Passport Seva) என்ற சேவையை அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது. 
 
80 விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டும்
 
இந்த சேவையானது மதுரை அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வளாகத்தில் வைத்து நாளை 29.07.2025 (செவ்வாய்) மற்றும் 30.07.2025 (புதன்) ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இரண்டு தினங்களுக்கு 80 விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஆன்லைனில் சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
RPO Mobile Van Madurai
 
இந்த சேவைக்கு முன் அனுமதி பெற பாஸ்போர்ட் சேவை (Passport Seva https://www.passportindia.gov.in/) என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து "RPO Mobile Van Madurai” என்பதை தேர்வு செய்ய வேண்டும். பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மற்றும் அழகர்கோயில் அருகில் வசிக்கும் பொதுமக்களும் மேலும் அருகிலுள்ள கல்லுாரியில் பயிலும் மாணாக்கர்களும் இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ள மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget