மேலும் அறிய
Madurai Power Shutdown ; மதுரையில் நாளை (19.08.2025) முக்கிய பகுதியில் மின்தடை.. இதோ லிஸ்ட் !
Madurai Power Shutdown 19.08.2025: மதுரையில் நாளை பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மதுரையில் மின்தடை
Source : whats app
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 19, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
* ராஜீவ் காந்தி நகர், * பகலவன் நகர், * தமிழன் தெரு,
* ஆசிரியர் காலனி, * ஆவின் பால் பண்ணை, * ஐராவத நல்லுார்,
* பாபு நகர், * கணேஷ் நகர், * ராஜா நகர்,
* சாரா நகர், * வேலவன் தெரு, * கிருபானந்தவாரியார் நகர்,
* சுந்தரராஜபுரம், * கல்லம்பல், * சிந்தாமணி அய்யனார் புரம்,
* பனையூர், * சாமநத்தம், * பெரியார் நகர்,
* தாய் நகர், * கங்கா நகர், * அனுப்பானடி ஹவுசிங் போர்டு,
* கண்ணன் காலனி, * அழகாபுரி, * ராஜமான் நகர், * காம ராஜர் தெரு.
தெப்பகுளம் பகுதி
* தெப்பக்குளம் தெற்கு அடைக்கலம் பிள்ளை காலனி,
* புது ராமநாதபுரம் ரோடு, * தெப்பக்குளம் மேற்கு, * பங்கஜம் காலனி,
* அனுப்பானடி - தெப்பம்ரோடு,
* அனுப்பானடி கிழக்கு, மேற்கு, * காமராஜர் ரோடு,
* தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, * தங்கம் நகர்,
* வடிவேல் நகர், * மைனர் ஜெயில், * அழகர் நகர்,
* குருவிக்காரன் ரோடு, * ஏ.பி.டி., சந்து, * மீனாட்சி நகர்,
* புது மீனாட்சி நகர், * சி.எம்.ஆர்., ரோடு, * கொண்டித்தொழு,
* சீனிவாச பெருமாள் கோவில் தெரு, * சின்னக் கண்மாய், * பாலரங்காபுரம்,
* சண்முகா நகர், * நவரத்தினபு ரம், * பிஸ்சர் ரோடு, * இந்திராநகர்,
* பழைய குயவர்பாளையம் ரோடு, * லட்சுமிபுரம் முதல் ஆறு தெருக்கள்,
* கான் பாளையம் முதல் இரு தெருக்கள், * மைனா தெப்பம் முதல் மூன்று தெருக்கள்,
* கிருஷ்ணாபுரம், * மேல அனுப்பானடி கிழக்கு, * தமிமுன் தெரு,
* என்.எம்.ஆர்., புரம், * ஏ.ஏ.ரோடு, * பி.பி. ரோடு, டி.டி.ரோடு,
* மீனாட்சி அவென்யூ, * திருமகள்.
சிம்மக்கல் - ஆரப்பாளையம் - செல்லூர் பகுதிகள்
* சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, * ராஜா மில் ரோடு, * கனகவேல் காலனி,
* மணி நகர் மெயின் முதலாவது, * 2வது தெருக்கள், * ஒர்க் ஷாப் ரோடு,
* பேச்சியம்மன் படித்துறை, * வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், * தமிழ்ச்சங்கம் ரோடு,
* கிருஷ்ணராயர் தெப்பக்குளம், * ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், * திலகர் திடல் சந்தை,
* பாரதியார் ரோடு, * அங்கயற்கண்ணி வளாகம், * அழகரடி முதல் மற்றும் 4வது தெரு,
* விவேகானந்தர் ரோடு, * ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, * ஆரப்பாளையம் மெயின்ரோடு,
* புட்டு தோப்பு மெயின் ரோடு, * எச்.எம்.எஸ்., காலனி, * மேலப்பொன்னகரம் மெயின் ரோடு,
* புது ஜெயில் ரோடு, * கரிமேடு, * மோதிலால் மெயின் ரோடு,
* ராஜேந்திர மெயின் ரோடு முதல் மற்றும் 2வது தெரு, * பாரதியார் ரோடு, * பொன்னகரம் பிராட்வே,
* தாகூர் நகர், * பாலம் ஸ்டேஷன் ரோடு, * குலமங்கலம் மெயின் தாகூர் நகர்,
* அய்யனார் கோவில் தெரு, * செல்லுார் அறுபது அடி மெயின் ரோடு, * நான்கு சித்திரை வீதிகள்,
* மேல, கீழப்பட்டமார் தெருக்கள், * நான்கு ஆவணி மூலவீதிகள், * வெள்ளியம்பலம் தெரு,
* மேலச்செட்டி, கீழச்செட்டி, * மறவர் சாவடி, * ஜடாமுனி கோவில் தெரு,
* மேல, கீழ்நாப் பாளையம் தெருக்கள், * கீழமாசி வீதி, * தாசில்தார் பள்ளிவாசல் தெரு,
* தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, * கீழமாரட் வீதி, * அனுமார் கோவில் படித்துறை,
* வடக்கு மாசி வீதி, * வக்கீல் புதுத்தெரு, * செல்லத்தம்மன் கோவில் தெரு,
* காமாட்சி அம்மன் கோவில் தெரு, * நெல்பேட்டை, * காயிதே மில்லத் தெரு,
* சுங்கம் பள்ளிவாசல், * ஆட்டு மந்தைப்பொட் டல், * சோமசுந்தர அக்ரஹாரம்,
* நேதாஜி மெயின் ரோடு, * பேச்சியம்மன் படித்துறை, * திருமலைராயர் படித்துறை,
* தைக்கால் தெரு, * வடக்குவெளி வீதி, * தெற்கு காவல் கூடத்தெரு, * மேலக்கோபுர வீதி.
நாட்டார்மங்கலம் - இடையபட்டி
* நாட்டார்மங்கலம், * செங்கோட்டை, * தட்சனேந்தல், * இஸ்லானி, * மீனாட்சிபுரம், * செவல்பட்டி, *சுப்ரமணியபுரம், * கொட்டங்குளம், * இடையபட்டி.
கருவனூர் - சத்திரப்பட்டி பகுதி
* துாயநேரி, * மாத்துார், * வெள்ளியங்குன்றம் புதுார், * கடவூர், * தொண்டமான்பட்டி, * மஞ்சம்பட்டி, *சத்திரப்பட்டி, * ஆமாந்துார்பட்டி, * தொப்பலாம்பட்டி, * கொடிமங்கலம், * கருவனூர், * தேத்தாம்பட்டி, * மந்திகுளம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















