மேலும் அறிய
Advertisement
Oath in Sanskrit: சமஸ்கிருத உறுதிமொழி: டீன் மீது நடவடிக்கை - மதுரை மருத்துவக் கல்லூரி துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு !
மதுரை மருத்துவ கல்லூரி டீன் பொறுப்பை துணை முதல்வர் தனலட்சுமி கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட 'மகரிஷி சரக் ஷபத்' உறுதிமொழி ஏற்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் தற்போது டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் அவருக்கு பதிலாக மதுரை மருத்துவ கல்லூரி டீன் பொறுப்பை துணை முதல்வர் தனலட்சுமி கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion