மேலும் அறிய

மதுரை கோட்ட ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மின்சார ரயில் என்ஜின்களை இயக்க சிறப்பு ஏற்பாடு !

மதுரை கோட்டத்தில் மின்சார ரயில் என்ஜின்களை இயக்க சிறப்பு ஏற்பாடுகள்.

ரயில் பாதை அருகே உள்ள மரங்கள் பற்றிய தகவல்களை அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி அல்லது ரயில்வே கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்கலாம்.

 
ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன
 
மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரயில்களை தங்கு தடையின்றி இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரயில் பாதை மின் கம்பி வடங்களை பராமரிக்க மற்றும் திடீர் பழுதுகளை சரி செய்ய ரயில் பாதையில் இயங்கும் வகையிலான 18 சிறப்பு ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.
 
ரயில் பெட்டி சேவை துவக்கி வைக்கப்பட்டது. 
 
திடீர் பழுதுகளை சரி செய்யும் வகையில் இவற்றை மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, பழனி, காரைக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் தனி ரயில் பாதை அமைத்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அன்று நாசரேத் ரயில் நிலையத்தில் தனி ரயில் பாதையுடன் மின்சார பராமரிப்பு ரயில் பெட்டி சேவை துவக்கி வைக்கப்பட்டது. 
 
ரயில்வே கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்கலாம்.
 
மேலும் மானாமதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, புனலூர் ஆகிய ரயில் நிலையம் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த  பராமரிப்பு பெட்டியில் சிறிய பணிமனை போன்ற அமைப்புடன் ஜெனரேட்டர், மின்கம்பி வடம் அருகே சென்று பழுது பார்க்க தானாக உயரும் லிப்ட் அமைப்புடன் கூடிய சதுரப் பெட்டி உட்பட தேவையான கருவிகள் அனைத்தும் உள்ளன. ரயில் பாதைக்கு அருகே இரண்டு மீட்டர் தூரத்தில் வளர்ந்துள்ள மரங்களால் ரயில் மின்சார கம்பிவடங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோல ரயில் பாதை அருகே உள்ள மரங்கள் பற்றிய தகவல்களை அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி அல்லது ரயில்வே கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்கலாம்.

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget