மேலும் அறிய

Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இது போன்ற  பொது நல வழக்கில் தொடர்ந்து உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பிக்க இயலாது.

பொது நல வழக்கை தவறாக பயன்படுத்த  கூடாது. என்ன, என்ன வகை பொது நல வழக்குகளில், எந்த அளவில் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என வரைமுறை படுத்த வேண்டும் - நீதிபதிகள்
 
நீதிமன்றத்தில் மனு

திருநெல்வேலி நாங்குநேரியைச் சேர்ந்த நவீன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மலையடி புதூர், செங்கலக்குறிச்சி கிராம பஞ்சாயத்துகள்  பகுதியில் உள்ள தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய மனு தாக்கல் செய்திருந்தார்.
 
நீதிபதிகள்

இந்த வழக்கு  நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், தமிழகத்தில் சுமார் 13ஆயிரம்  கிராம ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மாநாகராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு   அமைப்புகளிலும் அடிப்படை வசதி கோரும் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அவை அனைத்தும் பொது நல மனுக்களாக தாக்கல் செய்யும் போது எதிர் மனுதாரரின் பதிலை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. வழக்கறிஞர்கள் பொது நல மனு தாக்கல் செய்தவுடனேயே நிவாரணம் உத்தரவை நீதிமன்றத்திடம் எதிர் பார்க்கக் கூடாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என. உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணி அல்ல. அரசு நிர்வாகம் தான் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். கிராமங்களுக்கு குடிநீர் வசதி,  சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக அரசிற்கு போதிய நிதி வசதி செய்து தர வேண்டும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு பணியாளர்கள்,  ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்கும் பலவாரும் தொகை தேவைபடுகிறது. பொது நல வழக்கை தவறாக பயண்படுத்த கூடாது. என்ன என்ன வகை  பொது நல  வழக்குகளில் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என வரைமுறை படுத்தபடுத்த வேண்டும்.
 
உத்தரவு பிறப்பிக்க இயலாது

தற்போதைய நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் நூற்று கணக்கான மேல் முறையீட்டு மனுக்கள், நீதிமன்றத்தால் தீர்க்க வேண்டிய  வழக்குகள் அதிகமாக உள்ளது. எனவே கிராமங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணி அரசு அதிகாரிகளுடையது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொது நல வழக்கில் தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்க இயலாது. சிறு சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். உயர்நீதிமன்றத்திற்கு  விசாரிக்க வேண்டிய நிலுவையில் உள்ள  வழக்குகள்  அதிகமாக உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெற உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget