மதுரை : துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 831 கிராம்தங்கம், விமான நிலையத்தில் பறிமுதல்.. பெண் கைது..
தங்கம் கடத்தி வந்த நபரிடம் யாராவது கமிஷன் கொடுப்பதாக கூறி தங்கத்தை கொடுத்தனுப்பினரா அல்லது அவரே கடத்தி வந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 43 லட்சத்து 24, ஆயிரத்து 524 ரூபாய் மதிப்பிலான 831 கிராம் தங்கம் பறிமுதல்: பெண் கைது.
SEIZURE OF ONE NO. OF IRREGULAR CUBOID SHAPED GOLD BAR TOTALLY WEIGHING 831.000 GRAMS OF 24 CT. PURITY EXTRACTED FROM 1046.33 GRAMS (G-w) OF BROWNISH YELLOW COLOUR RUBBERISED CLAY MATERIAL VALUED AT RS.43,24,524/- FROM ONE FEMALE PAX WHO ARRIVED FROM DUBAI BY SPICE JET FLIGHT. pic.twitter.com/HIgnZH93rs
— Arunchinna (@iamarunchinna) May 12, 2022
#madurai மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 43 லட்சத்து 24, ஆயிரத்து 524 ரூபாய் மதிப்பிலான 831 கிராம் தங்கம் பறிமுதல்- பெண் கைது. #female | #abpnadu @aaimduairport | @AIRMADURAI | @karthicknjk | @Vanni_Radha | @jerald38520591 | @PMarisamy1 | @pkr_madras . pic.twitter.com/FjckLA9Vx9
— Arunchinna (@iamarunchinna) May 12, 2022