மேலும் அறிய

Lok Sabha Elections 2024: "ஜெயித்து விடுவோம் என சொல்வது ஈசி ஆனால்" நடிகை ராதிகா சரத்குமார்!

விருதுநகர் தொகுதியில் ஜெயித்து விடுவோம் என சொல்வது ஈசி. ஆனால் வேலை பார்க்க வேண்டும் என்று மதுரை விமான நிலையத்தில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ராதிகா சரத்குமாருக்கு வரவேற்பு 
 
நாடாளுமன்றத் தேர்தல் களம் கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் நான்கு முனைப் போட்டியால் தகிக்கிறது. தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி, பா.ஜ.க., கூட்டணி, நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடும் நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
 
பா.ஜ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில்  மதுரை விமான நிலையத்தில் வருகை தந்த பாஜக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருக்கும் மாலை 
அணிவித்து குலவை இட்டவாறு ஆரத்தி எடுத்தனர்.
 

சரத்குமார் 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக சரத்குமார், ராதிகாவை அறிமுகப்படுத்தி பேசினார். பாரதியார் ஜனதா கட்சியின் சொந்தங்களுக்கும் அதில் இணைந்த என் சொந்தங்களுக்கும் வணக்கம் விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்துதல் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 
 
ராதிகா
 
தொடர்ந்து ராதிகா பேசும் போது,  விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்களுக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். விருதுநகர் எனக்கு புதிதல்ல. இருந்தாலும் இங்கு வேட்பாளராக மக்களுக்காக நல்லது செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் என் சொந்தங்களுக்கும் நன்றி.
 
விருதுநகர் தொகுதியில் வாய்ப்பு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு
 
நிச்சயமாக எங்களுக்கு நல்ல வாய்ப்பு . நல்ல சிறப்பாக செயல்படுவோம். நாங்க ஜெயித்து விடுவோம் என்று சொல்வது ரொம்ப ஈசி, வேலை செய்யணும் அதையும் பார்ப்போம்.
 
இதே தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் நீங்களும் களத்தில் இருக்கிறீர்கள் இது குறித்த கேள்விக்கு?
 
எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் போகப் போக பார்க்கலாம் என்றார். வெற்றி பெற்றால் நடிப்பை தொடர்வீர்களா? கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்துவிட்டு சென்று விட்டார்.
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget