மேலும் அறிய

மதுரை சித்திரை திருவிழா...! அதிகரித்து வரும் கோடை வெயில்...! - தேனி மாவட்ட அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ள நிலையில் வரும் 11ஆம் தேதி இரவு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது

கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில் மழையின் அளவு முற்றிலும் குறைந்து வருவதாலும் தேனி, வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில், மதுரை அழகர் கோயில் சித்திரை திருவிழா நடைபெறவிருப்பதால் வைகை அணை மற்றும் முல்லை பெரியாறு அணையில் இருக்கும் தண்ணீரை திறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும்  அணைகளின் நீர் மட்டம் குறையும் சூழல் உருவாகி உள்ளது. 
 

மதுரை சித்திரை திருவிழா...! அதிகரித்து வரும் கோடை வெயில்...! - தேனி மாவட்ட அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்
 
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் கட்டப்பட்டுள்ள வைகை அணை  மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் தேவைக்கும் இந்த அணையின் நீரை கொண்டே பயன்படுகிறது. இந்த அணைக்கு வரும் நீர் வரத்தானது முல்லை பெரியாறு அணை, வருசநாடு, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கொட்டக்குடி ஆறு, போடிமெட்டு, குரங்கணி போன்ற மலையடிவார பகுதிகளிலும் உள்ள அணைகளில் இருந்தும் நீர் வரும். தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும் போதிய மழையின்மையாலும் அனைத்து ஆறுகள் அணைகளில் நீரின் அளவு குறைந்தும் வறண்டும் காணப்படுகிறது.
 

மதுரை சித்திரை திருவிழா...! அதிகரித்து வரும் கோடை வெயில்...! - தேனி மாவட்ட அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்
 
 
அதே போல  மழையின் அளவு குறைந்ததால்  குறிப்பாக தேனி , திண்டுக்கல், மதுரை , ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையிலும் தற்போது நீரின் அளவும் மிக குறைந்து வருகிறது.  அணையின் மொத்த நீர்பிடிப்பு பகுதியானது 111 அடி உயரம் கொண்டது.  இந்த அணையின் நீர்தேக்க பகுதியில் 71 அடி வரை நீரை சேமித்து வைக்க முடியும்.
 
தேனி  மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகள் நிலவரம்
 
வைகை அணை: நீர்மட்டம்  - 68.70 (71 அடி),  நீர் இருப்பு – 5496 மில்லியன் கன அடி,  நீர் வரத்து – 0 ,  நீர் திறப்பு – 72 கனஅடி 
              
மஞ்சலார் அணை: நீர்மட்டம்  - 34 (57 அடி) ,நீர் இருப்பு –115.12 மில்லியன் கனஅடி , நீர் வரத்து – 0 கன அடி , நீர் திறப்பு– 0 
 
சோத்துப்பாறை அணை: நீர்மட்டம் - 75.44 (126.28 அடி) , நீர் இருப்பு – 115.12 மில்லியன் கனஅடி, நீர் வரத்து – 0 கனஅடி, நீர் திறப்பு – 0 கனஅடி
 
சண்முகா நதி அணை: நீர்மட்டம்  - 25.65 (52.55 அடி), நீர் இருப்பு – 15.87மில்லியன் கனஅடி, நீர் வரத்து – 0 கனஅடி, நீர் திறப்பு – 0 கனஅடி

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget