மேலும் அறிய

தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள்.. பாஜக தரப்பு ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு

தி.மு.க., ஊழல் அமைச்சரவையில் இடம்பெறும் ப்ளே பாய் சின்னவர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் என பாஜக தரப்பில் மதுரையில் ஒட்டப்பட்ட வாழ்த்து போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க.  ஆட்சி அமைத்தது முதல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எம்.எல்.ஏ.வாக மட்டுமே தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், சுமார் 17 மாத தி.மு.க. ஆட்சிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய அமைச்சர்கள் பலரது துறைகளும் மாற்றப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு திமுகவினரும், அவரது நண்பர்களும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள்.. பாஜக தரப்பு ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
 
இந்நிலையில் உதயநிதியை கிண்டல் செய்யும் வகையில் மதுரை மாநகர் முழுவதிலும் பா.ஜ.க., சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஓ.பி.சி., பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில்..
 
தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள்.. பாஜக தரப்பு ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
தமிழகத்தின் அமைச்சராக பதவியேற்கும் உபிஸ்களின் சின்னவர் உதயநிதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் எனவும் மக்களின் வரிப்பணம் ஒரு கோடியே பதினான்கு இலட்சம் செலவு செய்து மெரினா கடற்கரையில் இவர் திறந்து வைத்த மாற்றுத்திறனாளிகளின் மரப்பாதை வெறும் 13 நாட்களின் புயல் வருவதற்கு முன் வீசிய காற்றில் மரப்பாதை இடிந்து போன சாதனையை செய்து திமுக ஊழல் அமைச்சரவையில் இடம்பெறும் ப்ளே பாய்க்கு வாழ்த்துக்கள் என்றும் மெரினா மரப்பாதை மூலம் வைகை தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள் எனவும் கலாய்க்கும் வகையில் வார்த்தைகளை அச்சிட்டு ஒட்டியுள்ளனர்.
 
மேலும் படிக்க : Minister Udayanidhi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் 5 பேர் நியமனம்; யார், யார்?- விவரம்

மேலும் படிக்க: Minister Udhayanidhi Stalin: ’இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.. மாமன்னன் திரைப்படம்தான் கடைசி’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?

கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்

ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்

Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?

CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!

பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?

"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget