மேலும் அறிய

Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?

2025ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு எப்படி அமைந்தது? என்பதை கீழே காணலாம்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும். விராட் கோலியும் அபார அரைசதத்தாலும், இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் சதத்தாலும் இந்தியா வெற்றி பெற்றதுடன் தொடரை கைப்பற்றியது.

கோலிக்கு 2025 எப்படி?

இந்த 2025ம் ஆண்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய அணிக்காக ஆடிய கடைசி சர்வதேச போட்டி இது மட்டுமே ஆகும். 2025ம் ஆண்டில் விராட் கோலியின் பேட்டிங் எப்படி? என்பதை கீழே காணலாம்.

இந்தாண்டு விராட் கோலி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பெரியளவு ரன்களை குவிக்காத சூழலில் தனது ஓய்வை அறிவித்தார். 

17 ரன்கள், 6 ரன்கள்  - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக  ( சிட்னி டெஸ்ட்)

ஒருநாள் போட்டிகள்:

5 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக ( கட்டாக்)

52 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக ( அகமதாபாத்)

22 ரன்கள் - வங்கதேசத்திற்கு எதிராக ( துபாய்)

100 ரன்கள் - பாகிஸ்தானுக்கு எதிராக ( துபாய்)

11 ரன்கள் - நியூசிலாந்திற்கு எதிராக ( துபாய்)

84 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( துபாய்)

1 ரன் - நியூசிலாந்திற்கு எதிராக (துபாய்)

0 ரன் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( பெர்த்)

0 ரன் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( அடிலெய்ட்)

74 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( சிட்னி)

135 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( ராஞ்சி)

102 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( ராய்ப்பூர்)

65 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( விசாகப்பட்டினம்)

இதில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஆட்டமிழக்காலும் ஆடியுள்ளார்.

3 சதங்கள், 4 அரைசதங்கள்:

2025ம் ஆண்டில் விராட் கோலி டெஸ்ட் போட்டி உள்பட மொத்தம் 15 இன்னிங்சில் ஆடி 674 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும். 56.16 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். 88.91 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவர் ஒருநாள் பாேட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். 2025ம் ஆண்டில் விராட் கோலி ஒரு வீரராக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.  ஒரு தனிப்பட்ட வடிவ கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (51) சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்தார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர் முதல் போட்டியில் விளாசிய சதம் 52வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.

விராட் கோலி 2027ம் ஆண்டு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஆடி வருகிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலே இந்திய அணிக்காக ஆட உள்ளனர். 

ரசிகர்கள் மகிழ்ச்சி:

2025ம் ஆண்டை விராட்கோலி தொடங்கியது திருப்திகரமாக இல்லாவிட்டாலும், அவர் முடித்தவிதம் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடுத்தடுத்து சதம் விளாசியதும், சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபிக்கும் விதமாக விசாகப்பட்டினத்தில் போட்டியை முடித்துக் கொடுத்ததும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதும் விராட் கோலிக்கு மகிழ்ச்சிகரமான ஒன்றாக அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி
’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
Iran Protest Trump: ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
Embed widget