மேலும் அறிய

தீபாவளியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சுங்கிடி, கண்டாங்கி சேலைகளுக்கு குவியும் ஆர்டர்கள்.. பரபரக்கும் தயாரிப்பு பணிகள்

தீபாவளி பண்டிகை ஆர்டர்கள் குவிந்து வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற சின்னாளப்பட்டி சுங்கிடி சேலை , கண்டாங்கி சேலை தயாரிப்பு பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

சுங்கிடி சேலை என்றாலே உடனே சட்டென்று நினைவுக்கு வருவது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சுங்கிடி சேலைதான். பண்பாட்டு விழாக்கள், பண்டிகை நாட்கள் என்றாலே பெண்மை போற்றும் ஆடை என்பது சேலைதான். சில்க் காட்டன், சம்பல்புரி காட்டன், பெங்கால் காட்டன், நீலாம்பரி போன்றவை கண்ணைக் கவரும் வகையில் வந்தாலும், கலாச்சாரத்தை தாங்கி நிற்கும் சுங்கிடி சேலைகளுக்கும் கண்டாங்கி சேலைகளுக்கும் எப்போதுமே தனி மவுசு உண்டு. திண்டுக்கல் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சுங்கிடி பட்டு சேலையும், கண்டாங்கி சேலையும் வெளிநாடுகளிலும் புகழ் சேர்த்தது, பேன்சி சேலைகளுக்கு போட்டியாக, பொருளாதாரத்தை பாதிக்காத, உள்நாட்டு உற்பத்தி பொருளாக உருவெடுத்த பெருமையும் இதற்கு உண்டு.

தீபாவளியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சுங்கிடி, கண்டாங்கி சேலைகளுக்கு குவியும் ஆர்டர்கள்.. பரபரக்கும் தயாரிப்பு பணிகள்

ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மேற்கொண்டு வந்த சுங்கிடி உற்பத்தி, 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஜீவாதார தொழிலாக இருந்தது. இங்கு 40க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் மூலம், தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள், கொல்கத்தா ஜவுளி மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனையாகின. 

TS Tirumurti - Abp Exclusive : ”இஸ்ரேல்-ஹமாஸ் போரை தாண்டியும் பாலஸ்தீனியர்களின் கோரிக்கை நீடிக்கும்” - டி.எஸ். திருமூர்த்தி பிரத்யேக பேட்டி

 

தீபாவளியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சுங்கிடி, கண்டாங்கி சேலைகளுக்கு குவியும் ஆர்டர்கள்.. பரபரக்கும் தயாரிப்பு பணிகள்

சின்னாளப்பட்டியில் சாயமேற்றுதல் நடந்தபோது தரம், வண்ணம், வேலைப்பாடு நுட்பம் போன்றவற்றால் மவுசு நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்ற உத்தரவால் சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூடியது. இதையடுத்து ஜவுளி நிறுவனங்கள், நெசவு தொழிலாளர்கள், சாயமேற்றுதல், கஞ்சிப்பசை நிறுவனத்தினர், அவற்றின் தொழிலாளர்கள் மட்டுமின்றி உலர்த்தல், துணி தேய்த்தல் தொழிலில் ஈடுபட்டோர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். பாதி பேர் வேறு வேலை தேடி பிற இடங்களுக்குச் சென்று விட்டனர்.

Earthquake: குறைந்தது 128 பேர் உயிரிழப்பு.. உடலை நடுங்க வைத்த நேபாள் நிலநடுக்கம்.. மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

தீபாவளியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சுங்கிடி, கண்டாங்கி சேலைகளுக்கு குவியும் ஆர்டர்கள்.. பரபரக்கும் தயாரிப்பு பணிகள்

மீதியுள்ளவர்கள் பணியை தொடர்ந்தாலும் வருமான வாய்ப்பு குறைந்திருந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்பு பணியில்  இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர் தொழிலாளர்கள். மதுரை , கோயம்பத்தூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆர்டர்கள் தற்போது அதிகமாக வருவதால் சேலை தயாரிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget