மேலும் அறிய

மலை போல் கிடா கறி..! விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

திண்டுக்கல் அடுத்த வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு விடிய விடிய கறி விருந்து வெகு சிறப்பாக நடைபெற்றது.

கறி விருந்து:

100 அண்டா.. மலை போல் கிடா கறி..! விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து விமரிசையாக நடைபெற்றது.

Breaking News LIVE: பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க ஆணை

மலை போல் கிடா கறி..! விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோவில் திருவிழா:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை  முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விழாவில் ஆடுகள் நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான திருவிழாவையொட்டி இரவு 1 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர்.

PM Modi Speech: கட்சிக்காக உழைத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்: மேடையிலேயே நா தழுதழுத்த மோடி!

மலை போல் கிடா கறி..! விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

Prithviraj Sukumaran: “கேரளாவில் தமிழ் சினிமா எப்படி தெரியுமா.. உங்களுக்கு தான் இது புதுசு” - நடிகர் பிருத்விராஜ் பளிச்!

பலியான ஆடுகள் :

பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 100 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது. இன்று நடந்த கறி விருந்தில் நத்தம், புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!

Quarterly Exams: காலாண்டுத் தேர்வு தேதிகள் வெளியீடு! 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விடுமுறை எப்போது?

ஒரு சின்ன பிரச்சனைக்கு ஆள்கடத்தலா! ஐ.டி ஊழியரை கடத்திய லக்‌ஷ்மி மேனன்..பாரில் நடந்தது என்ன?

US Tariff on India: ஆட்டத்தை தொடங்கிய டிரம்ப்! அமலுக்கு வந்த 50% வரி உயர்வு! யார் யார் நேரடியாக பாதிக்கப்படுவர்... முழு விவரம்

ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Quarterly Exams: காலாண்டுத் தேர்வு தேதிகள் வெளியீடு! 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விடுமுறை எப்போது?
Quarterly Exams: காலாண்டுத் தேர்வு தேதிகள் வெளியீடு! 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விடுமுறை எப்போது?
ஒரு சின்ன பிரச்சனைக்கு ஆள்கடத்தலா! ஐ.டி ஊழியரை கடத்திய லக்‌ஷ்மி மேனன்..பாரில் நடந்தது என்ன?
ஒரு சின்ன பிரச்சனைக்கு ஆள்கடத்தலா! ஐ.டி ஊழியரை கடத்திய லக்‌ஷ்மி மேனன்..பாரில் நடந்தது என்ன?
US Tariff on India: ஆட்டத்தை தொடங்கிய டிரம்ப்! அமலுக்கு வந்த 50% வரி உயர்வு! யார் யார் நேரடியாக பாதிக்கப்படுவர்... முழு விவரம்
US Tariff on India: ஆட்டத்தை தொடங்கிய டிரம்ப்! அமலுக்கு வந்த 50% வரி உயர்வு! யார் யார் நேரடியாக பாதிக்கப்படுவர்... முழு விவரம்
Paarijadham: ஆல்யா மானசாவின் புது சீரியல் பாரிஜாதம்.. ரசிகர்களை கவர்ந்த புது ப்ரமோ..!

இல்ல எனக்கு புரியல...கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரெளபதி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் டிஎன்ஏவை பரிசோதிக்க திட்டம்? - சென்னை மாநகராட்சி அதிரடி

Ashwin Retired IPL: ஐபிஎல்-லில் இருந்தும் ஓய்வு பெற்றார் அஸ்வின்.. ஆஷ் அண்ணா முடிவால் ரசிகர்கள் சோகம்!

Embed widget