மேலும் அறிய

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு; மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் இன்று முதல் திறப்பு

கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இன்று முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு; மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் இன்று முதல் திறப்பு

இந்த சுற்றுலா இடங்களை பராமரிப்பு பணிக்காக கடந்த 16-ந்தேதி அன்று மூடுவதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் வனத்துறையினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா இடங்கள் மூடப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு சென்ற பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்தநிலையில் மூடப்பட்டுள்ள சுற்றுலா இடங்களை புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் திறக்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு; மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் இன்று முதல் திறப்பு

வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வாகனங்களின்  ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுப்புத்தகம், காப்பீட்டு சான்றிதழ், வாகன மாசு சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் மோயர்பாயிண்ட் பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. மோயர்பாயிண்ட் பகுதியில் வாகன நுழைவுக்கட்டணம் மற்றும் சுற்றுலா இடங்களுக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அரசாணையின்படி வசூல் செய்யப்படும். மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்ல ஒரு நாளைக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு; மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் இன்று முதல் திறப்பு

வாகன நுழைவு அனுமதிச்சீட்டு பெற பழைய கட்டணமே வசூல் செய்யப்படும். அனுமதிச்சீட்டு பெற்ற வாகனத்திற்கு வாகன கட்டணம் தனியாக வசூல் செய்யப்படமாட்டாது. மேலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் மூடப்படும்.  என வனத்துறையினர் சார்பில் அறிவிப்பு விடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பைன் மரக்காடு பகுதியில் சுற்றுலா வாகனங்கள் மோதிய விபத்தில் டிரைவர் ஒருவர் பலியானார், 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget