மேலும் அறிய

திண்டுக்கல் : சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் புதிதாக வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம்..

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி செய்வதற்கு  வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம் உள்ளதால் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ம‌லைப்ப‌குதிக‌ளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான வெப்பம் ம‌ற்றும் குளிர்ந்த சீதோஷண சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தவாறு கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு மகிழ்வர்.

திண்டுக்கல் : சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் புதிதாக வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம்..

Breaking News LIVE: ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..! 9 மாதங்களுக்கு பிறகு முன்னாள் மாணவன் கைது..!

மேலும் நகரிலுள்ள சுற்றுலா தலங்களில் நட்சத்திர ஏரி முக்கியமானதாகும். இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 படகு குழாமும், நகராட்சி சார்பில் ஒரு படகு குழாமும் செயல்பட்டு வருகிறது. நகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பயணிகளை கவரும் விதமாக வாட்டர் சைக்கிள் படகுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படகு ஒரு நபர் மற்றும் இரண்டு நபர்கள் சவாரி மேற்கொள்ளும் வகையில் இரண்டு வகையாக உள்ளது.

திண்டுக்கல் : சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் புதிதாக வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம்..

இந்த வாட்டர் சைக்கிள் படகுகளில் சவாரி செய்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை பொருட்படுத்தாமல் இந்த படகுகளில் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த படகு சவாரி செய்வதில் புதுவித அனுபவத்தை தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். இந்த வாட்டர் சைக்கிள் படகு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சீசன் காலங்களில் கூடுதலான படகுகளை இயக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Today's Headlines: ரூ. 105 கடந்த பெட்ரோல் விலை... இந்திய அணி தோல்வி...94 வது ஆஸ்கர் விருது விழா...இன்னும் பல!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget