மேலும் அறிய

வத்தலக்குண்டுவில் நகர் முழுவதும் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகள்; துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம்

தேனி-மதுரை முக்கிய சாலையில் உள்ள உணவக கழிவுகள் மட்டுமல்லாது வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், கழிவுகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து மூன்று நாட்களாகியும் வத்தலக்குண்டில் குப்பைகள் அகற்றப்படாததால், நகர் முழுவதும் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை...தயார் நிலையில் தமிழ்நாடு...4,970 நிவாரண முகாம்கள் ரெடி!

வத்தலக்குண்டுவில் நகர் முழுவதும் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகள்; துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மிக வேகமாக வளர்ந்து வரும் சிறப்பு நிலை பேரூராட்சியாகும். தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து மூன்று நாட்களாகியும் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாததால் நகர் முழுவதும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவுகள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு,

Diabetes: இனிப்பு குறித்த கசப்பான செய்தி - ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

வத்தலக்குண்டுவில் நகர் முழுவதும் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகள்; துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம்

கொசுக்கள் உருவாகி கதலைவலி, வாந்தி, மர்மகாய்ச்சல்  ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தெரு ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகழிவுகளை தெரு நாய்கள் கிளருவதால் நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டு பொதுமக்கள் குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, தெருநாய்களால் விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

IND vs NZ: நாளை அரையிறுதி! ஒரு டிக்கெட்டை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயற்சித்த இளைஞர் கைது

வத்தலக்குண்டுவில் நகர் முழுவதும் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகள்; துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம்

அதேபோல, தேனி-மதுரை முக்கிய சாலையில் உள்ள உணவக கழிவுகள் மட்டுமல்லாது வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், கழிவுகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளதால், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Diabetes: இனிப்பு குறித்த கசப்பான செய்தி - ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

வத்தலக்குண்டுவில் நகர் முழுவதும் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகள்; துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம்

Mrunal Thakur: என்னது, நடிகை மிருணாள் தாக்கூருடன் டேட்டிங்கா.. பிரபல பாடகர் சூசக பதிவு!

எனவே, இப்பேரூராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்வதற்காக மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தும், பொதுமக்கள் தொடர்ந்து புகாரளித்தும் வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அகற்றாததால் திரும்பும் இடமெல்லாம் குப்பை மயமாகவே காட்சி அளித்து வருகிறது. மழைக்காலத்தில் நகர் முழுவதும்  மலைப் போல் தேங்கியுள்ள குப்பையால் நோய் தொற்றும் ஏற்படும் என்ற அச்சம் குடியிருப்பு வாசிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?

TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!

கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை

ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!

"புயல் எதிரொலி” தியேட்டர்கள் இயங்காது என அறிவிப்பு..!
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்

Embed widget