மேலும் அறிய

Dindigul: ‘திமுகவினருக்கு வெட்கம் இல்லையா?’ – திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

எடப்பாடி பெத்த பிள்ளைக்கு நீங்கள் எப்படி பெயர் வைக்கலாம்.  திமுக அமைச்சர்களை பார்த்து கேள்வி எழுப்பிய திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன்.

எடப்பாடி பெத்த பிள்ளைக்கு நீங்கள் எப்படி பெயர் வைக்கலாம்.  திமுக அமைச்சர்களை பார்த்து கேள்வி எழுப்பிய திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. அன்று எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று தமிழ்நாடு உள்பட பிற மாநில மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. 

Dindigul: ‘திமுகவினருக்கு வெட்கம் இல்லையா?’ – திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

திண்டுக்கல் சட்டமன்ற வேட்பாளராக மீண்டும் அதிமுக சார்பாக திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். தொடர்ந்து வாக்காளர்களை சந்தித்து வரும் சீனிவாசன் இன்று பேகம்பூர் முகமதியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் திமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தில் திண்டுக்கல்லில் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். திண்டுக்கல்லுக்கு நாங்கள் என்ன செய்யவில்லை. பட்டியலிட முடியாது. அந்த அளவிற்கு செய்துள்ளோம். திண்டுக்கல்லில் நான் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது எடப்பாடி ஆட்சியில். அதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். முகமதியாபுரம் பேகம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சமஸ்தானுக்கு நிதி வழங்கியுள்ளோம்.

இதே போல் தொடர்ந்து திண்டுக்கல் சட்டமன்ற பகுதி முழுவதும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி அமைச்சர் சக்கரபாணி இருவரும் தங்கள் தான் திட்டத்தை கொண்டு வந்தது போல் மருத்துவக் கல்லூரியை திறந்தனர்.

எடப்பாடி பெத்த புள்ளைக்கு நீங்கள் பெயர் வைக்க அசிங்கமாக இல்லை. வெட்கம் சூடு, சொரணை இல்லையா? கேள்வி கேட்கும் செந்தில்குமார் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் 10 வருடத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் அதை  தெரிந்து கொண்டு பேச வேண்டும் எனக்கூறி பிரச்சாரம் செய்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget