மேலும் அறிய

திண்டுக்கல் : 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் விடிய விடிய அசைவ அன்னதானம்.. அப்படி என்னங்க சிறப்பு?

விடிய விடிய அசைவ அன்னதானம்.. 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 லட்சம் பேர் உணவருந்தும் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மலைக்கோட்டையின் பின்புறமாக அமைந்துள்ள கிராமம் முத்தழகுப்பட்டி. இங்கு புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 350 ஆண்டுகள் பழமையானது. புனித செபஸ்தியார் ஆலயத்தில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் மூன்று நாட்கள்  திருவிழா நடைபெறும்.  கடந்த 30- ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக  இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய  லட்சக்கணக்கான மக்களுக்கு விடிய விடிய அசைவ அன்னதானம் வழங்கும் நடைபெற்றது.

Crime: தரதரவென இழுத்து! 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...கிருமிநாசினியை குடிக்க வைத்த கொடூரம்...நடந்தது என்ன?

திண்டுக்கல் : 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் விடிய விடிய அசைவ அன்னதானம்.. அப்படி என்னங்க சிறப்பு?

அதற்கு முன்னதாக அன்னதானத்திற்கு தேவைப்படும் பொருட்களை பொதுமக்கள் காணிக்கையாக வழங்குவர். இந்தாண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட கோழிகள், 500 கிலோ தக்காளி ஆயிரம் கிலோ கத்திரிக்காய் 300 கிலோ இஞ்சி பூண்டு 500 கிலோ சின்ன வெங்காயம் தேவைக்கேற்ப கிலோ கணக்கில் மசாலா பொருட்கள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவு சமைக்கும் பணியில் ஊர் பொதுமக்கள், மகளிர் சங்கங்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.  

அடுத்த செக்! வலையில் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! - அடுத்தடுத்து தள்ளிப்போகும் கிடுக்குப்பிடி!

திண்டுக்கல் : 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் விடிய விடிய அசைவ அன்னதானம்.. அப்படி என்னங்க சிறப்பு?

IND vs WI: 13வது முறையாக தொடர்.. அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஆட்டிபடைக்கும் இந்தியா!

மேலும் ஆடு மற்றும் கோழிகளை ஒன்றாக சமைக்கக்கூடிய  இன்று இரவு முழுவதும் விடிய விடிய இந்த அசைவ அன்னதான விருந்தானது நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இறைமக்கள் வருகை புரிந்து காத்திருந்து அன்னதானத்தில் பங்கேற்று வருகின்றனர். மேலும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான குழந்தைகள் ஏலத்தில் விடும் நிகழ்வானது நடைபெற்றது . குழந்தை  வரம் வேண்டி நேர்த்திக்கடன் வைத்தவர்கள் குழந்தை பாக்கியம் பெற்ற பின் அந்த குழந்தையை கோவிலில் ஒப்படைத்து ஏலத்தில் விட்டு அக்குழந்தையை அவர்களே ஏலத்தில் எடுத்துச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது . இன்று நடந்த குழந்தைகள் ஏலம் அதிகபட்சமாக 600 ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget