மேலும் அறிய

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தொலைத்த மகிழ்ச்சியை மீட்டு தந்தாரா ஸ்டாலின்? ஓ.பன்னீர்செல்வம் பேச்சு பரபரப்பு!

மக்கள் விரும்புகிற ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளில்  கொடுத்து நாட்டு மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் - ஓபிஎஸ்

ஜெயலலிதா மறைந்ததிலிருந்து தொலைந்த எனது மகிழ்ச்சியை திமுகவில் இணைத்து திரும்ப எனது மகிழ்ச்சியை தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தொலைத்த மகிழ்ச்சியை மீட்டு தந்தாரா ஸ்டாலின்? ஓ.பன்னீர்செல்வம் பேச்சு பரபரப்பு!

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.  சின்னமனூர் பகுதியில் திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜா, ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

பின்னர் நிகழ்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைந்ததில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை என்னுடைய மகிழ்ச்சியை நான் தொலைத்து இருந்தேன், தற்போது திமுகவில் இணைந்து மீண்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த மகிழ்ச்சியை எனக்கு திரும்பு தந்துள்ளார். நான் ஒரு தொண்டனாக மட்டுமே தான் திமுகவில் இணைந்துள்ளேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கு பதில் சொல்ல கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் இருந்து வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தொலைத்த மகிழ்ச்சியை மீட்டு தந்தாரா ஸ்டாலின்? ஓ.பன்னீர்செல்வம் பேச்சு பரபரப்பு!

மக்கள் விரும்புகிற ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளில்  கொடுத்து நாட்டு மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 40 சதவீத நிதியில் 4 சதவீதம் மட்டும் வழங்கியது மத்திய அரசு, நிதி வழங்கவில்லை என்றாலும், மாநில நிதியில் இருந்து நாங்கள் அறிவிக்கின்ற திட்டங்களை மட்டும் இல்லை நீங்கள் (மத்திய அரசு) அறிவிக்கின்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் .

முதலமைச்சராவதற்கு எந்த அளவு நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பது நாடறிந்து, எனக்கு கொடுத்து பதவியை நன்றியுடன் மீண்டும் ஜெயலலிதாவிற்கு கொடுத்து விட்டு வந்தவன் நான் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் 9 கோள்களில் முதன்மையான கோல் உதயசூரியன் தான். அந்த வெற்றி சின்னம் நமக்கு கிடைத்து இருக்கிறது. அதனை வெற்றி பெற வைக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

தலைப்பு செய்திகள்

மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget