மேலும் அறிய

தென்காசி : மாப்பொடி, மஞ்சள்.. உலக நன்மைக்காக வேண்டி நடத்தப்பட்ட ஆற்றுத்திருமுழுக்கு ஆரத்தி விழா நிகழ்வு..

உலக நன்மைக்காக வேண்டி நடத்தப்பட்ட ஆற்றுத்திருமுழுக்கு ஆரத்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள சொக்கம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பெரியசாமி அய்யனார் கோயிலில் உலக நன்மைக்காக ஸ்ரீ முண்டக கண்ணி அம்மன் சக்தி பீடம் அறக்கட்டளை சார்பிலும், மெய்த்தவப் பொற்சபை சார்பிலும் ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆற்றுத் திருமுழக்கு விழாவினை பரவசத்துடன் கண்டு களித்தனர்.

முன்னதாக, விழாவின் போது சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க பெரியசாமி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள கருப்பாநதி ஆற்றுப்படித்துறையில், காசி கங்கை ஆற்றில் நடைபெறுவது போல, பல்வேறு மடத்தினை சேர்ந்த சிவாச்சாரியர்கள் முன்னிலையில் சங்கு சத்தங்கள் முழங்க பக்தவாக்கிய இசையுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆற்றுத் திருமுழக்கு ஆரத்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், உள்ளூர் பொதுமக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டை சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
 
இது குறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில்..,’  உலக நன்மைக்காக ஆற்றுத்திருமுழுக்கு ஆரத்தி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். கடையநல்லூரில் முதல்முறையாக திருமூலருக்கு ஆரத்தி திருவிழா நடைபெற்றுள்ளது. சாமி - அம்பாளை நதிக்கரையில் வைத்து மாப்பொடி, மஞ்சள், பால் உட்பட 16- வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழா மிகச் சிறப்புடையதாக கருதப்படுகிறது” என்றனர்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget