மேலும் அறிய

Crime: கடன் பிரச்சனையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. சிசிடிவியில் சிக்கிய 3 சிறுவர்கள்... கைது செய்த காவல்துறை!

வத்தலக்குண்டு அருகே நண்பர்களுக்குள் ரூபாய் 3000 கடன் பிரச்சனையில் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய 3 சிறுவர்கள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் கர்ணன். கட்டிட ஒப்பந்ததாரரான இவர் குடியிருக்கும் வீட்டில் நள்ளிரவில் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் முகப்பில் கரும்பு புகையுடன் எழுந்த தீயில்  வீட்டில் முன்பு இருந்த மின்சாதன பெட்டி முழுவதும் எரிந்தது  சேதமானது . சம்பவத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

Crime: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... டெலிவரி செய்யும் நபர் கைது!
Crime: கடன் பிரச்சனையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. சிசிடிவியில் சிக்கிய 3 சிறுவர்கள்... கைது செய்த காவல்துறை!

நிகழ்விடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி போலீசார் பெட்ரோல் வீச்சு சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டன.  அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 3  இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியை கடந்து செல்வதும் சிறிது நேரத்தில் கர்ணன் வீட்டில் தீப்பிழம்பு காட்சி தெரிவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது . இதனைத் தொடர்ந்து தனி படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர் .

Nigeria : நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 50 பேர் உயிரிழப்பு...!
Crime: கடன் பிரச்சனையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. சிசிடிவியில் சிக்கிய 3 சிறுவர்கள்... கைது செய்த காவல்துறை!

நிகழ்விடத்திற்கு மோப்பநாய், கைரேகை நிரப்புனர்கள் மற்றும் சைபர் க்ரைம் போலீசார் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இரவு நேரத்தில் சிசிடிவி கட்சியில் பதிவாகியிருந்த மூன்று இளைஞர்கள் பகலில் நோட்டமிட்டது . மற்றொரு சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது . இதனைத் தொடர்ந்து பட்டிவீரன்பட்டி சேர்ந்த அந்த மூன்று இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. 

Nigeria : நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 50 பேர் உயிரிழப்பு...!
Crime: கடன் பிரச்சனையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. சிசிடிவியில் சிக்கிய 3 சிறுவர்கள்... கைது செய்த காவல்துறை!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்த கர்ணனின் மகன் ரித்திக் என்பவருக்கும் அவரது நண்பர்களுக்கும் ரூபாய் 3000 ஆக  கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது . இந்த தகராறு முற்றியதின் விளைவாக நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது என விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 3 சிறுவர்களை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Lok Sabha Election 2024 LIVE: ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு
Lok Sabha Election 2024 LIVE: ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Lok Sabha Election 2024 LIVE: ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு
Lok Sabha Election 2024 LIVE: ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Mysskin: “கோயிலுக்கு போறீங்க.. ஆனால் தியேட்டருக்கு வரமாட்டேங்குறீங்க” - இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்
“கோயிலுக்கு போறீங்க.. ஆனால் தியேட்டருக்கு வரமாட்டேங்குறீங்க” - இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
Embed widget