மேலும் அறிய

“எக்ஸ்ட்ரா காசா வாங்குறீங்க"... டாஸ்மாக் ஊழியர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை.. மகிழ்ச்சியில் மதுபிரியர்கள்

Tasmac Employees Suspended : அரசு மதுபான கடையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற 16 டாஸ்மார்க் ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ‌

மதுபான பாட்டில்களை ஸ்கேனர் மிஷின் மூலம் ஸ்கேன் செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பில்லுடன் மதுபான பாட்டிலையும் மதுபான கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். ஸ்கேன் செய்து பில் போடுவதற்கு கூடுதல் நேரம் பிடிப்பதால் ஏராளமான மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் 

தமிழ்நாடு டாஸ்மாக் வருமானம்

தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மார்க் கடைகள் மூலம் மது விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு டாஸ்மார்க் கடைகளை நடத்துவதால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து டாஸ்மார்க் கடைகளில், விற்பனையும் மாதம் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 


“எக்ஸ்ட்ரா காசா வாங்குறீங்க

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு குவாட்டர் மது பாட்டில் வாங்கினால் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பதாக தொடர்ந்து வீடியோக்குள் வெளியாகியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

தொடர்ந்து எழுந்த விமர்சனங்கள் 

சில மாதங்களுக்கு முன்பு மது குடிப்பவர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் கூடுதல் பணம் வைத்து விற்பது தொடர்பான வாக்குவாதங்கள் கூட எழுந்தது சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகம் வசூல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விவகாரத்தில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையில் இறங்கியது.

பில் கொடுக்க முடிவு செய்த டாஸ்மாக் நிறுவனம்

இதன் ஒரு பகுதியாக டாஸ்மார்க் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பில் கொடுப்பது, ஆன்லைன் மூலம் பேமெண்ட் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ய அரசு முடிவு செய்தது. இதற்காக க்யூ ஆர் கோடு பொருத்திய மது பாட்டில்கள் தயாரிப்பதையும் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால், மதுபாட்டினில் விலையை உறுதிப்படுத்திக் கொண்டு அதே விலையில் பில் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

 டிஜிட்டல் முறை விற்பனை

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுமார் 220 டாஸ்மாக் கடைகளில், இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது மற்றும் qr கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மது பாட்டிலுக்கு நிர்ணிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


“எக்ஸ்ட்ரா காசா வாங்குறீங்க

இனி ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பதால் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்கேன் செய்து பில் போடுவதற்கு கூடுதல் நேரம் பிடிப்பதால் ஏராளமான மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. 

மீண்டும் எழுந்த சர்ச்சை 

இந்தநிலையில் பீல் கொடுக்கப்பட்ட பிறகும், கூடுதல் விலைக்கு டாஸ்மார்க் மது விற்பதாக புகார்கள் எழுந்திருந்தது.‌ ஒரு சில கடைகளில் புதிய மதுபானம், விற்கும்போது கூட பில் கொடுக்காமல் இருந்ததாகவும் வீடியோக்கள் வெளியாகிறது. இந்தநிலையில் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பில் கொடுக்கப்பட்டும் கூடுதல் விலைக்கு, மது பாட்டில்களில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
களத்தில் இந்திய ராணுவம்.. புதுச்சேரியில் 2 மணி நேரத்தில் 100 பேர் மீட்பு!
சென்னை டூ புதுச்சேரி.. 2 மணி நேரத்தில் களத்திற்கு சென்ற ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட 100 பேர் மீட்பு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Embed widget