மேலும் அறிய

காஞ்சிபுரம் தொழிற்சாலையில் தீ விபத்து! பல மணி நேரம் போராடும் தீயணைப்புத் துறை!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

திடீர் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தடுத்த நத்தாநல்லூர் பகுதியில் டி கோட்டி ட்ரெண்ட் எனும் அலங்கார பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 150 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவது வழக்கம். இந்நிலையில் இன்று மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் சென்று விட்ட நிலையில் இரவு 10 மணி அளவில் மின் கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
 
தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக போராடி வருகின்றனர்.
தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக போராடி வருகின்றனர்.
 
மள மள தீப்பற்றி எரிந்ததால்
 
தீ விபத்து குறித்து பணியில் இருந்த காவலாளி தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். தீ விபத்து குறித்த தகவலின் பெயரில் காஞ்சிபுரம் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில்  தொழிற்சாலைக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை  அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தொழிற்சாலை முழுவதிலும் இருந்த பொருட்கள் அனைத்தும் மள மள தீப்பற்றி எரிந்ததால் தீயை அணைக்க பல மணி நேரமாக தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.
 
தீயை   அணைப்பதில் சிக்கல்
 
தீ விபத்து சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து  சேதமடைந்தது. இது குறித்து தீயணைப்பு துறை   அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: "  தொடர்ந்து 8  மணி நேரத்திற்கு மேலாக  தீயை அணைக்கும் பணிகள் ஈடுபட்டு வருகிறோம்.  
 
 
தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக போராடி வருகின்றனர்.
தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக போராடி வருகின்றனர்.
 
பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து வருவதால் தீயை   அணைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.  தற்பொழுது வரை தீ என்பது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஆனால் முழுமையான தீயை அணைப்பதற்கு இன்னும் சில மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவித்தனர்.  தீ மேலும் பரவாத வகையில் அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால்  தீ கட்டுப்பாட்டிலே உள்ளது என கூறினார்

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் ஒரகடத்தில் ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை - 3 தனிப்படைகள் விசாரணை
காஞ்சிபுரம் ஒரகடத்தில் ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை - 3 தனிப்படைகள் விசாரணை
இருசக்கர வாகனத்தில் வந்து செய்த தந்திரம்! ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை!
இருசக்கர வாகனத்தில் வந்து செய்த தந்திரம்! ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை!
தமிழகத்தில் இன்று மழை பெய்யுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வானிலை மையம் சொன்ன தகவல்!
தமிழகத்தில் இன்று மழை பெய்யுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வானிலை மையம் சொன்ன தகவல்!
நவம்பர் 10 வானிலை: தென் தமிழகத்தில் கனமழை; காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மழை பெய்யுமா?
நவம்பர் 10 வானிலை: தென் தமிழகத்தில் கனமழை; காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மழை பெய்யுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
Embed widget