மேலும் அறிய

திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில் தொண்டர்கள்

Dmk MLA: திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உடல் நலக்குறைவால் காலமானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம்  உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் கோதண்டம் , திமுகவைச் சேர்ந்த இவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 1989 ம் ஆண்டு முதல், 1991 ஆம் ஆண்டு வரையும், 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை என இரண்டு முறை திமுக எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் கோதண்டம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதண்டத்திற்கு வயது 99. இவரது மகன் தற்போது குன்றத்தூர் நகர மன்ற தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது திமுகவின் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!

PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Embed widget