மேலும் அறிய
Advertisement
Supreme Court LIVE Streaming: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு..!
உச்சநீதிமன்ற வரலாற்றிலே முதன்முறையாக நீதிமன்ற விசாரணை நேரலையாக ஒளிபரபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்ற விசாரணை நேரலை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணை நேரலையில் ஒளிரப்பு செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion