மேலும் அறிய
Advertisement
UP Train Accident: நேருக்கு நேர் மோதிய சரக்கு ரயில்கள்.. சரிந்து விழுந்த பெட்டிகள்.. மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவத்தில் ரயிலின் ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவத்தில் ரயிலின் ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சுல்தான்பூர்-பெனாரஸ் ரயில் பாதையில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இரண்டு ரயில்களின் ஓட்டுநர்களும் பலத்த காயம் அடைந்தனர். ரயில்கள் நேருக்கு நேர் மோதிய நிலையில் 11 பெட்டிகள் கவிழ்ந்ததால், லக்னோ-வாரணாசி இடையேயான அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Uttar Pradesh | Collision between two goods trains leads to the derailment of wagons in Sultanpur; no casualties reported pic.twitter.com/z6UF9YWP8g
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 16, 2023
மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கவிழ்ந்த ரயில்பெட்டிகளை கிரேன் உதவியுடன் மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion