மேலும் அறிய

"முற்போக்கான சமுதாயத்தை வளர்ப்பதில் தேசிய ஒற்றுமை முக்கியம்" மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா!

ஒருங்கிணைந்த மற்றும் முற்போக்கான சமுதாயத்தை வளர்ப்பதில் தேசிய ஒற்றுமை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமையில், டெல்லி நிர்மாண் பவனில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் உறுதியேற்பு நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

"நாட்டை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்த வல்லபாய் படேல்"

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவத்சவா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாட்டை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலைக் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவின் போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஒருங்கிணைந்த மற்றும் முற்போக்கான சமுதாயத்தை வளர்ப்பதில் தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

"சர்தார் படேல் முன்னெடுத்த ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு கொள்கைகளுக்கான நமது உறுதிப்பாட்டை இன்று மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். எங்கள் செயல்களும் கொள்கைகளும் இந்தியாவை தனித்துவமாக்கும். அனைவரையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மையின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இதனை கடைபிடிப்பது எங்கள் கூட்டு பொறுப்பாகும்” என்று அவர் கூறினார்.

உறுதி மொழி ஏற்ற அதிகாரிகள்:

இந்த நிகழ்வில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகளிடையே ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்த பணியாற்றுவதாக உறுதி ஏற்றனர்.

பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளை, அனைத்து முயற்சிகளிலும் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வது அனைவரது கடமையாகும். இதனை உறுதி செய்வதில் மத்திய சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பல மாகாணங்களாகவும், சமஸ்தானங்களாகவும், சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்த சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைந்தவர் சர்தார் வல்லபாய் படேல். தனித்தனியாக 550 சமஸ்தானங்களாக பிரிந்திருந்த ராஜ்ஜியங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்க சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். 

இதையும் படிக்க: Kohli RCB IPL: போட்றா வெடிய..! கோலி ரசிகர்கள் கொண்டாட்டம், மீண்டும் பெங்களூர் அணி கேப்டனாகவுள்ளதாக தகவல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
Embed widget