மேலும் அறிய
Advertisement
Indian Nationals Ukraine: உக்ரைனை விட்டு எப்படியாவது இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்..! இந்திய தூதரகம் எச்சரிக்கை..
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் விரைவில் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி நாடு திரும்பி வருகின்றனர்.
Advisory for Indian Nationals@MEAIndia @DDNewslive @DDNational @PIB_India @IndianDiplomacy pic.twitter.com/bu4IIY1JNt
— India in Ukraine (@IndiainUkraine) October 19, 2022
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனில் தற்போதுள்ள இந்திய குடிமக்கள், இந்திய மாணவர்கள் உள்ளிட்டோர் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion