மேலும் அறிய

Top 10 News Headlines(26.06.25): ராமதாஸ் மீண்டும் அதிரடி, ராணுவத்திற்கு துப்பாக்கியுடன் கூடிய ட்ரோன், சேதத்தை ஒப்புக்கொண்ட ஈரான்-11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today June 26: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து தப்போது பார்க்கலாம்.

  • தன் மூச்சு இருக்கும் வரை தானே பாமகவின் தலைவர் என்றும், தான் நியமித்தவர்களே நிரந்தரமான நிர்வாகிகள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  • போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இரைப்பை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில், ஆய்வுக்காக மருந்துகளை எடுத்துச் சென்றனர்.
  • நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள், பிடித்த மீன்களை பறித்துச் சென்று அட்டூழியம்.
  • நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
  • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மதுபோதையில் நடனமாடி, பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்து விளையாடி வீடியோ வெளியிட்ட விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தற்காலிக அர்ச்சகர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஜூலை 11-ம் தேதி சட்ட வல்லுநர்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை நடத்துகிறது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அலோசனை நடக்க உள்ளதாக தகவல்.
  • இந்தியாவின் அடுத்த தலைமுறை போருக்கு ஏகே-203 என்ற துப்பாக்கியுடன் கூடிய ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டம்.
  • அமெரிக்காவின் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதமாகவில்லை என கூறிவந்த ஈரான், தற்போது அதை மாற்றி, அணுசக்தி மையங்களில் மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.
  • சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இன்று மாலை 4.30 மணிக்கு இணைகிறது டிராகன் விண்கலம். சுபான்சு சுக்லா உள்ளிட்ட ஆக்ஸியம்-4 குழுவை வரவேற்க காத்திருக்கும் விண்வெளி வீரர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget