மேலும் அறிய
Advertisement
TOP 10 News: நவம்பரில் தீவிரமாகும் மழை! வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் - டாப் செய்திகள்!
TOP 10 News: நாடு முழுவதும் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
- லடாக்கின் டெம்சோக் பகுதியில் நான்கரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரோந்து பணியைத் தொடங்கியது இந்திய ராணுவம் – சீனாவுடன சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் எல்லைக் கோட்டு கட்டுப்பாடு பகுதியில் இயல்பு நிலை
- நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- கந்தசஷ்டி திருவிழா இன்று கோலாகல தொடக்கம்; தமிழநாட்டில் உள்ள முருகன் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
- தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 5ந் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 150 பேரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு மீட்புத்துறை
- லட்சியத்திற்கு எதிராக வந்தால் அண்ணனும் கிடையாது; தம்பியும் கிடையாது – விஜய்க்கு எதிராக கொந்தளித்த சீமான்
- திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான்
- சென்னையில் 2 நாட்களில் மட்டும் 213 டன் பட்டாசு குப்பைகள் பாதுகாப்பான முறையில் அகற்றம் – மாநகராட்சி தகவல்
- தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் 150 தீ விபத்துகள் – 544 பேருக்கு காயம், ஒருவர் உயிரிழப்பு
- நாகை – இலங்கை இடையே இனி வாரத்திற்கு 5 நாள் கப்பல் போக்குவரத்து
- பல வண்ண விளக்குகளில் ஜொலித்த பாம்பன் தூக்குபாலம் ; பார்த்து ரசித்த பயணிகள்
- ஐப்பசி மாத உற்சவம்; மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
- தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் – இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
- காஷ்மீரில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை – தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவம்
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே விரக்தியில் பேசுகிறார் – பா.ஜ.க. பதில்
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக ரிஷப்பண்ட் – சுப்மன்கில் நிதான ஆட்டம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion