மேலும் அறிய

Todays News Headlines: அதிமுக வழக்கு ஓபிஎஸ் மேல்முறையீடு..கேரளாவில் கனமழை.. இன்றைய முக்கிய செய்திகள்...

அதிமுக பொதுக்குழுவு வழக்கு தீர்ப்புக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. 

தமிழ்நாடு:

  • அதிமுக பொதுக்குழுவு வழக்கு தீர்ப்புக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. 
  • மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாம்பாறு அணையை சீர்மைக்கும் பணி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
  • கனியாமுர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
  • 62 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரிலிருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
  • தமிழ்நாட்டில் வசித்து வரும் 58 ஆயிரம் அகதிகளை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த இலங்கை அரசு குழுவை அமைத்துள்ளது.

இந்தியா:

  • கேரளாவிலுள்ள 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
  • ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 
  • சமீப கலங்களாக புதிய தேசிய கல்வி கொள்கை கல்வித்துறை மாற்றியமைத்துள்ளதாக பிரதமர் மோடி பேச்சு.
  • பிரதம மந்திரியின் எழுச்சி மிக்க இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • டெல்லி சென்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்தினார்.
  • டெல்லி ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு துணை நிலை ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் மீதான அவதூறு தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்.
  • கேரளாவின் கண்ணூரில் கனமழை காரணமாக மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

உலகம்:

  • டெல்லி வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை.
  • டீஸ்டா நதி மற்றும் ரொங்கியா
  • ஆஃப்கானிஸ்தானிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்பு ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக இன்று லிஸ் டிரஸ் பதவியேற்க உள்ளார்.
  • ஹங்கேரியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி விபத்து. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
  • சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 46 பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு:

  • ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரஃபேல் நடால் நான்காவது சுற்றில் அமெரிக்கா வீரர் டியஃபோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
  • டைமெண்ட் லீக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நாளை களமிறங்க உள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget