மேலும் அறிய

Todays News Headlines: செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.. பைக் ஷோரூமில் தீ.. இந்திய அணி அறிவிப்பு.. பல செய்திகள்...

அனைத்து துறைகளின் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாடு:

  • அனைத்து துறைகளின் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
  • அதிமுக அலுவலகம் தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.
  • நீலகிரி, கூடலூரில் பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
  • செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்று கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி இன்று பதவியேற்பு.
  • புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இன்று பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. 
  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் மீண்டும் நகைகளை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்.

இந்தியா:

  • உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் விரைவில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.
  • அரிசி-கோதுமை மாவு விலை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
  • நாகா தலைவர்களுட்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
  • கர்நாடகா சாலையில் நடனமாடிய பாஜக அமைச்சரின் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
  • தெலங்கானாவில் மின்சார பைக் ஷோரூமில் தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
  • டெல்லியில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
  • மகாராஷ்டிராவில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
  • மேற்கு வங்கத்தில் பெய்த கனமழை காரணமாக கொல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

உலகம்:

  • உக்ரைனின் வடகிழக்கு எல்லைப் பகுதிகளின் பல பகுதிகளை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
  • உக்ரைனுக்கு சுமார் 8 டன் மருத்துவ பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கியுள்ளது.
  • கார்கிவ்பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
  • அஜர்பைஜான்-ஆர்மேனியா படைகள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்று வருகிறது.

விளையாட்டு:

  • டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 
  • காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜா இடம்பெறவில்லை.
  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வென்றது. 
  • தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
Embed widget