மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: அரசு பேருந்தில் குழந்தைகளுக்கு ஃப்ரீ ... பலத்த மழைக்கு வாய்ப்பு.. சில முக்கியச் செய்திகள்!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் கிடையாது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- வணிகர்களுக்கான இழப்பீடு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படும் : முதலமைச்சர் முக ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் அறிவிப்பு
- சென்னையில் கிரிப்டோ கரன்சி மூலம் ரூ. 1. 5 கோடியை இழந்த காவலர்கள் : மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை
- தமிழ்நாட்டில் 1. 50 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை : சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
- ஜெய் பீம் பட விவகாரம் : சூர்யா, ஜோதிகா மீது வழக்குபதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது : 8. 37 லட்ச மாணவ, மாணவிகள் எழுதினர்; இன்று 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்
இந்தியா :
- அக்டோபர் 2ஆம் தேதி முதல் பீகார் முழுவதும் பாத யாத்திரை செல்ல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திட்டம்
- இந்தியாவின் ஆட்சி பின்னோக்கி பறக்கும் விமானம் போன்றது - அருந்ததி ராய்
- தேசத்துரோக சட்டத்திற்கு எதிரான வழக்கு : மே-9ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- CUET பொது நுழைவு தேர்வுக்கு விண்ணபிக்க மே 22 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
- கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
- நாட்டில் உள்ள அனைத்து விமானங்களையும் முறையாக பரிசோதிக்க வேண்டும் : விமான போக்குவரத்து இயக்குனரகம்
உலகம் :
- ஆயுதங்கள் சப்ளையை தடுக்க ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் : மேலும் 2 நகரங்களுக்கு குறி வைக்கும் ரஷ்யா
- வர்த்தக, அரசு நிறுவனங்கள் டிவிட் போட்டால் காசு கொடுக்கணும் : எலான் மஸ்க் அதிரடி
- இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி : மகிந்த ராஜபக்சே
விளையாட்டு :
- ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- இன்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் - மும்பை அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன
- சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்து கற்று கொண்டேன் - மேக்ஸ்வேல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion