மேலும் அறிய

Todays News Headlines: உலக சுற்றுச்சூழல் தினம்.. பிரஞ்சு ஓபன் தொடரை வென்ற இகா..இன்றைய தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக சொகுசு கப்பல் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் முதல் முறையாக சொகுசு கப்பல் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
  • கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் மீட்கப்பட்ட தமிழ்நாடு கோயில்களின் சிலைகள் ஒப்படைக்கப்பட உள்ளன.
  • புதுச்சேரி அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • சென்னையில் 50 போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி.
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேரில் சந்தித்தனர்.
  • நெல்லை மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட காரில் விளையாடிய 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

இந்தியா:

  • ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்னாயக் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளனர்.
  • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் குதுப் மினார் வண்ண மையமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
  • உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட ரசாயன ஆலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பஞ்சாப் மாநிலத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
  • திருப்பதியில் வார விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 

உலகம்:

  • இந்தியா-பூடான் இடையே ரயில்சேவையை தொடக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஓய்வு மாளிகையின் மேல் விமானம் பறந்ததால் பரப்பரப்பு.
  • உக்ரைன் நாட்டின் கார்க்வி பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 10 விமானங்கள் சேதமடைந்துள்ளன.
  • இலங்கை மக்களின் மருந்து பயன்பாட்டிற்காக கொரோனா நிதியிலிருந்து நிதி விடுவிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் அதிகமாக உள்ளது.
  • சீனாவில் புல்லெட் ரயிலின் 2 பேட்டிகள் தடம்புரண்டு கீழே விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

விளையாட்டு:

  • பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இகா ஸிவிடேக் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டியில் இன்று நடால் மற்றும் காஸ்பெர் ரூட் ஆகியோர் இன்று மோதுகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் -  கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் - கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Embed widget