மேலும் அறிய

Todays News Headlines: வெளுத்து வாங்கும் மழை...நீட் தேர்வு வழக்கு..2-வது ஒருநாள் போட்டி..இன்னும் பல முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணை 90 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாடு:

  • அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமனம்.
  • அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை.
  • ஊட்டியில் தொடரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. 
  • பவானிசாகர் அணை 90 அடி நீர் மட்டத்தை எட்டியுள்ளது. 
  • கர்நாடகாவில் மழை காரணமாக ஒகேனக்கல் பலத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
  • நீலகரி மற்றும் உதகை இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

இந்தியா:

  • பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி சென்னை வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் சென்னை வருகிறார்.
  • கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
  • கர்நாடகாவிலுள்ள காவிரி, துங்கபத்ரா உள்ளிட்ட பல்வேறு நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக தற்போது வரை 17 பேர் பலியாகி உள்ளதாக தகவல்.
  • நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
  • நாளை முதல் அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம்:

  • இந்தியா-சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சு வாரத்தை வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • இங்கிலாந்து புதிய பிரதமருக்கான முதல் சுற்று தேர்வில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார்.
  • கோட்டபய ராஜபக்ச மாலத்தீவுகளிலிருந்து சிங்கப்பூர் தப்பி சென்றுள்ளதாக தகவல்.
  • இலங்கையில் அவசரநிலை மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
  • ரஷ்ய தாக்குதலில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்.
  • க்ரீஸ் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் விழுந்தது.

விளையாட்டு:

  • இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
  • உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவில் இந்தியாவின் மெஹூலி கோஷ் மற்றும் துஷார் மானே தங்கம் வென்று அசத்தல்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget