மேலும் அறிய

Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணம் எங்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என்று நடிகர் சாய் தீனா தெரிவித்துள்ளார்

ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இரு சக்கரங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இந்த கோர சம்பவத்தை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக போலீசார்  தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த  நிலையில்  ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த நபர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. 

ஆம்ஸ்ட்ராங்கின் உடம் பெரம்பூரில் உள்ள பந்தர் கார்டன் பள்ளியில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.  அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சாய் தீனா ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசியுள்ளார். 

பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்

பத்திரிகையாளர்களிடம் பேசிய சாய் தீனா ‘ எங்களது மொத்த அதிகாரமும் போய்விட்டது. பூர்வகுடி மக்களின் எழுச்சி நாயகன் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். இது எங்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரிய இழப்பு. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. எங்கள் அண்ணன் இருந்த வரைக்கும் எங்களுக்கு எல்லாமே கிடைத்தது . தற்போது ஒரு நூறு ஆண்டுகள் பின்னால் போனது போல் பயம் வந்திருக்கிறது. முதலில் எங்களுக்கு சாதியே கிடையாது. நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் . இனம் , மதம் , சாதி , பேதம் எதுவுமே இல்லை. எங்களிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான், மனிதநேயம். நாங்கள் மனிதநேயத்துடன் வாழும் மக்கள் , எங்கள் முன் யார் நின்றாலும் அவரை நாங்கல் மனிதனாக தான் பார்ப்போம் . சாதியாக பார்க்க மாட்டோம். ஒரு முக்கியமான உயிராக தான் பார்ப்போம்

 நாங்கள் எந்த ஒரு அடையாளமும் இல்லாத மக்களாக தான் வாழ ஆசைப்படுகிறோம். எங்களைப் பார்ப்பவர்கள் தான் சாதியாக அடையாளப் படுத்துகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் அண்ணனும் சாதியாக வாழவில்லை. மனிதனாக தான் அவர் வாழ்ந்திருக்கிறார். இங்குள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து நிற்கிற சக்தியாக இருந்த ஒருவரை இழந்துவிட்டோம் ” என்று சாய் தீனா பேசியுள்ளார்.


மேலும் படிக்க :  Amstrong: ”வடசென்னையின் அரசன் வீழ்த்தப்பட்டார்” - பா.ரஞ்சித் படத்தின் இசையமைப்பாளர் உருக்கம்

Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget